Kaathal Enthan Meethil
T M Sounderrajan
3:45செவப்புக்கல்லு மூக்குத்தி சிரிக்க வந்த மான்குட்டி ஆஹா தங்க முகத்தில குங்குமப்பொட்டு வைச்சுக்கிட்டு நீ எங்கடி போற சுங்கிடி சேலைக் கட்டிக்கிட்டு தான் போறப் போக்கில் மான் குட்டி போகும் எங்கேன்னுதான் சொல்லுமோ தான் போறப் போக்கில் மான் குட்டி போகும் எங்கேன்னுதான் சொல்லுமோ பேசாத மானை தேடாமல் தேடி பின்னாலே யார் வந்ததோ செவப்புக்கல்லு மூக்குத்தி சிரிக்க வந்த மான்குட்டி ஆ..தங்க முகத்தில குங்குமப்பொட்டு வைச்சுக்கிட்டு நீ எங்கடி போற சுங்கிடி சேலைக் கட்டிக்கிட்டு மனசு வச்சேன் உன் மேலே மறைச்சு வைச்சேன் சொல்லாமே மனசு வச்சேன் உன் மேலே மறைச்சு வைச்சேன் சொல்லாமே அப்படி சொல்லடி சிங்காரி அணைச்சுக் கொள்ளடி ஒய்யாரி அப்படி சொல்லடி சிங்காரி அணைச்சுக் கொள்ளடி ஒய்யாரி சிரிச்சு சிரிச்சு நெருங்கி வந்தா எனக்கு சந்தேகம் நெருங்கி நெருங்கி பழகி விட்டா இருக்கு சந்தோஷம் புதுசா ஒரு தினுசா இள வயசா வந்த பரிசா செவப்புக்கல்லு மூக்குத்தி சிரிக்க வந்த மான்குட்டி ஆ தங்க முகத்தில குங்குமப்பொட்டு வைச்சுக்கிட்டு நீ எங்கடி போற சுங்கிடி சேலைக் கட்டிக்கிட்டு தெருக்கதவ தாள் போட்டு வெளக்கு வச்சு பாய் போட்டு தெருக்கதவ தாள் போட்டு வெளக்கு வச்சு பாய் போட்டு அரைச்ச சந்தனம் நீ பூச அடுத்த கதைய நான் பேச அரைச்ச சந்தனம் நீ பூச அடுத்த கதைய நான் பேச விடிய விடிய தூங்காமே முழிச்சிருப்போமா விடிஞ்ச பொறகு நடந்ததெல்லாம் வெளக்கி இருப்போமா திருநாள் ஒண்ணு வரலாம் இனி தரலாம் தந்து பெறலாம் ஆஹா சரிகைப் பட்டு மாப்பிள்ளை ஆஹா மயக்க வந்த ஆம்பள அப்படி போடு சரிகைப் பட்டு மாப்பிள்ளை மயக்க வந்த ஆம்பள வெத்தலப் பாக்கு வைக்கிற தேதி சொல்லு மச்சான் என்னை கள்ளச்சிரிப்பிலே கொள்ளையடிச்சது என்ன மச்சான் ஆஆஆஹான் ஓ ஓஓஹ்ஹோ