Thimsukatta

Thimsukatta

Tippu & Sreelekha Parthasarathy

Альбом: Thirumalai
Длительность: 4:12
Год: 2003
Скачать MP3

Текст песни

திம்சு கட்டை அய் அய்
திம்சு கட்டை அய் அய்
ஏண்டி என்னை கெடுத்துபுட்ட

கூத்து கட்ட அய் அய்
கூத்து கட்ட அய் அய்
எதுக்கு என்னை சேத்துகிட்ட

பப்பளபள பப்பளபள
பப்பாளி பழமே
தத்தளதள தத்தளதள
தக்காளி பழமே

கும்தலக்கடி ஜும்தலக்கடி
ஜூட்டாச்சு வயசே
அய்தலக்கடி அய்தலக்கடி
கெட்டாச்சு மனசே

திம்சு கட்டை அய் அய்
திம்சு கட்டை அய் அய்
ஏண்டி என்னை கெடுத்துபுட்ட

கூத்து கட்ட அய் அய்
கூத்து கட்ட அய் அய்
எதுக்கு என்னை சேத்துகிட்ட

உன்னோட மேனியையும்
என்னோட மேனியையும்
ஒரு மீட்டர் கையிறு சுத்தி கட்டிக்கலாம்

உன்னோட இடது கண்ணம்
என்னோட வலது கண்ணம்
ஒன்னாக பசை தடவி ஒட்டிக்கலாம்

அஞ்சாறு அங்குலம்தான் உன் இடுப்பு
அங்கங்கு தொட்டா போதும் புல்லரிப்பு

உள்ளூற ஏதோ பண்ணும்
உன் சிரிப்பு
நண்டூர செய்யுது உன் நச்சரிப்பு

என்ன சொன்னே
இப்போ என்ன சொன்னே
என்னை ஏத்தி விட்டு
நீ தள்ளி நின்னே

பப்பளபள பப்பளபள
பப்பாளி பழமே
தத்தளதள தத்தளதள
தக்காளி பழமே

ஐ கும்தலக்கடி ஜும்தலக்கடி
ஜூட்டாச்சு வயசே
அய்தலக்கடி அய்தலக்கடி
கெட்டாச்சு மனசே

திம்சு கட்டை அய் அய்
திம்சு கட்டை அய் அய்
ஏண்டி என்னை கெடுத்துபுட்ட

கூத்து கட்ட அய் அய்
கூத்து கட்ட அய் அய்
எதுக்கு என்னை சேத்துகிட்ட

சிலம்பாடும் கண்ணை கண்டு
சிலையாட்டம் நிக்கட்டுமா
சிவப்பாகி என் உடம்பு சிலிர்திடுமே

படம் காட்டும் கன்னத்துல
படகோட்டி பார்கட்டுமா
பழத்தோட்டம் போடட்டுமா பறிக்கட்டுமா

என்னோட மேனி இது
நெய் முறுக்கு
அங்கங்க இருக்கு பாரு கை முறுக்கு

உன்னோட அங்கம் எல்லாம்
கம்மர்கட்டு
அன்னாந்து பார்க்க வச்ச
அல்வா தட்டு

கொஞ்சம் தறேன்
இப்போ கொஞ்சம் தறேன்
அட அப்புறமா
நான் மொத்தம் தறேன்

திம்சு கட்டை அய் அய்
திம்சு கட்டை அய் அய்
ஏண்டி என்னை கெடுத்துபுட்ட

கூத்து கட்ட அய் அய்
கூத்து கட்ட அய் அய்
எதுக்கு என்னை சேத்துகிட்ட

பப்பளபள பப்பளபள
பப்பாளி பழமே
தத்தளதள தத்தளதள
தக்காளி பழமே

ஹோய் கும்தலக்கடி ஜும்தலக்கடி
ஜூட்டாச்சு வயசே
அய்தலக்கடி அய்தலக்கடி
கெட்டாச்சு மனசே