Eshwara Vaanum Mannum

Eshwara Vaanum Mannum

Udit Narayan

Длительность: 5:22
Год: 1998
Скачать MP3

Текст песни

ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே

ஈஸ்வரா வானும் மண்ணும் handshake பண்ணுது உன்னால் ஈஸ்வரா
ஈஸ்வரா வானும் மண்ணும் handshake பண்ணுது உன்னால் ஈஸ்வரா
நீரும் நெருப்பும் friendship ஆனது உன்னால் ஈஸ்வரா
மயிலையிலே கபாலீஸ்வரா கயிலையிலே பரமேஸ்வரா
மயிலையிலே கபாலீஸ்வரா கயிலையிலே பரமேஸ்வரா

புதிய மேகங்கள் மழையாய் பொழிந்தன ஈஸ்வரா
முள்ளின் நுனிகளும் மலர்கள் பூத்தன ஈஸ்வரா
Jolly தான் சகோதரா சண்டை இனி லேதுரா

ஈஸ்வரா வானும் மண்ணும் handshake பண்ணுது உன்னால் ஈஸ்வரா
ஈஸ்வரா நீரும் நெருப்பும் friendship ஆனது உன்னால் ஈஸ்வரா

ஹே ஹே ஹேஹேஹே ஹே ஹே
ஹே ஹே ஹேஹேஹே ஹே ஹே
ஹே ஹே ஹேஹேஹே ஹே ஹே
ஹே ஹே ஹேஹேஹே ஹே ஹே

கிளியின் சிறகு கடன் கேட்கலாம் தப்பில்லே
Clinton வீட்டில் பெண் கேட்கலாம் தப்பில்லே
நீல வானத்தை துவைக்கலாம் தப்பில்லே
நிலவை பூமிக்குள் இழுக்கலாம் தப்பில்லே

கோட்டை தேவையில்லை ஆனாலும் கூட்டணி வைத்திருப்போம்
செண்ட்ரல் கவிழ்ந்தாலும் அப்போதும் சினேகம் வளர்த்திருப்போம்
Jolly தான் சகோதரா சண்டை இனி லேதுரா

ஈஸ்வரா வானும் மண்ணும் handshake பண்ணுது உன்னால் ஈஸ்வரா
ஈஸ்வரா நீரும் நெருப்பும் friendship ஆனது உன்னால் ஈஸ்வரா

ஹே ஹே ஹேஹேஹே ஹே ஹே
ஹே ஹே ஹேஹேஹே ஹே ஹே
காதல் சங்கம் ஒன்று அமைக்கலாம் தப்பில்லே
காமன் ரதியை member ஆக்கலாம் தப்பில்லே
பிரியமான பெண்ணை ரசிக்கலாம் தப்பில்லே
புத்தகம் பாடம் கொஞ்சம் மூடலாம் தப்பில்லே

Modern உலகத்திலே எல்லாமே மாறிப் போகட்டுமே
நட்பின் கற்பு மட்டும் என்னாலும் மாறாதிருக்கட்டுமே
Jolly தான் சகோதரா சண்டை இனி லேதுரா

ஈஸ்வரா வானும் மண்ணும் handshake பண்ணுது உன்னால் ஈஸ்வரா
ஈஸ்வரா வானும் மண்ணும் handshake பண்ணுது உன்னால் ஈஸ்வரா
மானும் புலியும் தேநீர் பருகுது உன்னால் ஈஸ்வரா