Pottadhu Pathala

Pottadhu Pathala

Velmurugan

Альбом: Saguni
Длительность: 4:51
Год: 2012
Скачать MP3

Текст песни

போட்டது பத்தல மாப்பிள்ளை
இன்னொரு குவாட்டர் சொல்லுடா
அப்படியே மேட்டரு கேளுடா

போட்டது பத்தல மாப்பிள்ளை
இன்னொரு குவாட்டர் சொல்லுடா
அப்படியே மேட்டரு கேளுடா

கண்ணுல ரம்மு ஜின்னு
ஊத்துனா அத்தை பொண்ணு
போதைய ஏத்திகிட்டு ஆட போறேண்டா

வேணாண்டா வெட்டு குத்து
போடுடா டப்பான் குத்து
எனக்கு எல்லாருமே சொந்தகாரண்டா

போட்டது பத்தல மாப்பிள்ளை
இன்னொரு குவாட்டர் சொல்லுடா
அப்படியே மேட்டரு கேளுடா

தன்னனன்ன நநந தன்னனன்ன நநந தன்னனன்ன (ஹே ஹே )

வேணாம் மச்சான் சோறு
நீ சொல்லு ரெண்டு பீரு(பீரு)
அட குப்பத்தொட்டி கூட
நமக்கு பஞ்சு மெத்தடா

ஹே குடிகாரன் பேச்சு
அது விடிஞ்சுபுட்டா போச்சு
அட செஞ்ச தப்ப மறந்து போகும்
தெய்வம் நாங்கடா

நம்ம கவலை எல்லாம் விரட்ட
நீ மனசு விட்டு பேசு
நீ பேசலான போட்டதெல்லாம் லாசுதானடா

அட வானம் பூமி சிறிசு
இந்த பாரு தாண்டா பெருசு
இது குடிக்க  பொறந்த மனுஷனுக்கு சொர்க்கம் தானடா

தாகத்துக்கு
அடிடா ரெண்டு பெக்கு
அடிச்சு ஏத்து கிக்கு
அப்பத்தான் நீ கிங்குடா

தாகத்துக்கு
அடிடா ரெண்டு பெக்கு
அடிச்சு ஏத்து கிக்கு
அப்பத்தான் நீ கிங்குடா

போட்டது பத்தல மாப்பிள்ளை
இன்னொரு குவாட்டர் சொல்லுடா
அப்படியே மேட்டரு கேளுடா

போட்டது பத்தல மாப்பிள்ளை
இன்னொரு குவாட்டர் சொல்லுடா
அப்படியே மேட்டரு கேளுடா

ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே

எனக்குனுதான் பொறந்தா
அவ ஏன்டா என்ன மறந்தா
என் நெஞ்சில் கூடு கட்டிபுட்டு பறந்துபுட்டாடா

அங்கே இந்த மடியா
அவ வச்சா அதில் வெடிய
நான் தூள் தூளா சுக்கு நூறா சிதறிபுட்டேன்டா

அட தள்ளாடுது காலு
என தாங்கி கொள்ள யாரு
நான் பொலம்புறத கேக்க
ஒரு கூட்டம் வேணும்டா

என் எத்தனையோ சோகம்
அது என்னை கூறு போடும்
அட என்னனமோ நினைக்குறேன்டா
வார்த்த வரலடா

போட்டது பத்தல மாப்பிள்ளை
இன்னொரு குவாட்டர் சொல்லுடா
அப்படியே மேட்டரு கேளுடா

போட்டது பத்தல மாப்பிள்ளை
இன்னொரு குவாட்டர் சொல்லுடா
அப்படியே மேட்டரு கேளுடா

கண்ணுல ரம்மு ஜின்னு
ஊத்துனா அத்தை பொண்ணு
போதைய ஏத்திகிட்டு ஆட போறேண்டா

வேணாண்டா வெட்டு குத்து
போடுடா டப்பான் குத்து
எனக்கு எல்லாருமே சொந்த காரண்டா

போட்டது பத்தல மாப்பிள்ளை
இன்னொரு குவாட்டர் சொல்லுடா
அப்படியே மேட்டரு கேளுடா

தாகத்துக்கு
அடிடா ரெண்டு பெக்கு
அடிச்சு ஏத்து கிக்கு
அப்பத்தான் நீ கிங்குடா
தாகத்துக்கு
அடிடா ரெண்டு பெக்கு
அடிச்சு ஏத்து கிக்கு
அப்பத்தான் நீ கிங்குடா