Machan Meesai

Machan Meesai

Vidyasagar, Pushpa Sriram, & Kalaikumar

Длительность: 4:52
Год: 2001
Скачать MP3

Текст песни

மச்சான் மீசை வீச்சருவா
மச்சினி எல்லாம் ஏங்கிடுவா
மச்சான் மீசை வீச்சருவா
மச்சினி எல்லாம் ஏங்கிடுவா
மச்சான் கண்ணு மந்திரமா
சுத்தி போனேன் பம்பரமா
செய் கூலி சேதாரமெல்லாம் அது இல்லாம
பிரம்மன் தான் செஞ்சு வச்சானே அட எல்லாமே
மறிக்காதே
சிரிக்காத
புடிக்காத கைய புடிக்காதே
மறிக்காதே
சிரிக்காத
புடிக்காத கைய புடிக்காதே
மச்சான் மீசை வீச்சருவா
மச்சினி எல்லாம் ஏங்கிடுவா
மச்சான் கண்ணு மந்திரமா
சுத்தி போனேன் பம்பரமா

ஹான் ரயிலு
நான் சிக்கு புக்கு ரயிலு
நீ மோத வந்தா மைலு
நான் என்ன ஆவேனோ — ஹோ ஹோ ஹோ ஹோ
மயிலு
நான் மருத மலை மயிலு
நீ மச்சிலிபட்ணம் புயலு
நான் ஆடி போவேனோ — ஹோ
தீயாக
நீயாக
அணைக்க வரவா நீராக
தேனாக
நானாக
தேடிவா வா ஈயாக
உன் நினைப்புனால
என் நெஞ்சு குழி மேல
அட என்னவோ என்னவோ
ஐத்தானே
ஐத்தானே
உனக்கானேன் இனி உனக்கானேன்
ஐத்தானே
ஐத்தானே
உனக்கானேன் இனி உனக்கானேன்
மச்சான் மீசை வீச்சருவா
மச்சினி எல்லாம் ஏங்கிடுவா
ஜுபா ஜுபா ஜுபாஆ ஜுபா ஜுபா ஜுபாரே
ஜுபா ஜுபா ஜுபா ஹேய் ஜுபா ஜுபா ஜுபாரே
ஜுபா ஜுபா ஜுபா
ஜுபா ஜுபா ஜுபா
ஜுபா ஜுபா ஜுபாரே ஜுபா ஜுபா ஜுபாரே
ஜுபா ஜுபா ஜுபாரே ஜுபா ஜுபா ஜுபா
சேல, ஒரு முந்தி வச்ச சேல
ஒரு முத்து மணி மால
நீ வாங்கி தரியா — ஏய்
ஆல ஒரு செங்கரும்பு ஆல
ஒரு மல்லிக பூஞ்சோல
அத எழுதித்தரியா?
கிழக்காலே
மேற்காலே
நெல்லு வளைஞ்ச ஒரு கொல்ல
ஹே தங்கவலை
தேவையில்ல
வைரத்தோடே பரவால்ல
ஹே கபடி கபடி கபடி
நான் ஆடிப்பாா்க்க ரெடி
நான் சொன்னத வாங்கித்தா
ஐத்தானே
ஐத்தானே
உனக்கானேன் இனி உனக்கானேன்
ஐத்தானே
ஐத்தானே
உனக்கானேன் இனி உனக்கானேன்
மச்சான் மீசை வீச்சருவா
மச்சினி எல்லாம் ஏங்கிடுவா
மச்சான் கண்ணு மந்திரமா
சுத்தி போனேன் பம்பரமா
செய் கூலி சேதாரமெல்லாம் அது இல்லாம
பிரம்மன் தான் செஞ்சு வச்சானே அட எல்லாமே
மறிக்காதே
சிரிக்காத
புடிக்காத கைய புடிக்காதே
மறிக்காதே
சிரிக்காத
புடிக்காத கைய புடிக்காதே