Naan Thamatikira Style Pathu

Naan Thamatikira Style Pathu

Vijay

Длительность: 4:20
Год: 1999
Скачать MP3

Текст песни

ஸ்டைல்லுன்னா ஸ்டைல்லுதான்
நான் தம் அடிச்சா ஸ்டைல்லுதான்
ஸ்டைல்லுன்னா ஸ்டைல்லுதான்
நான் ரம் அடிச்சா ஸ்டைல்லுதான்
நான் தம் அடிக்கிற ஸ்டைல பாத்து
தனலட்சுமி விரும்புச்சு
நான் ரம் அடிக்கிற ஸ்டைல பாத்து
ராக்கம்மா விரும்புச்சு
நான் கண் அடிக்கிற ஸ்டைல பாத்து
கவிதா புள்ள விரும்புச்சு
நான் சிரிச்சு பேசும் ஸ்டைல பாத்து
சின்ன பொண்ணு விரும்புச்சு
போடு நான் யாரையும் விரும்பல
எனக்கு யாரையும் பிடிக்கல
நான் யாரையும் விரும்பல
எனக்கு யாரையும் பிடிக்கல
நான் தம் அடிக்கிற
நான் நான் தம் அடிக்கிற ஸ்டைல பாத்து
தனலட்சுமி விரும்புச்சு
நான் ரம் அடிக்கிற ஸ்டைல பாத்து
ராக்கம்மா விரும்புச்சு
நான் வேட்டி கட்டுற ஸ்டைல பாத்து
வெள்ளையம்மா விரும்புச்சு
நான் பனியன் போடுற ஸ்டைல பாத்து
பச்சையம்மா விரும்புச்சு
சலக்குத்தான் சலக்குத்தான்
சல் சல் சல் சலக்குத்தான்
நான் ஷர்ட் போடுற ஸ்டைல்ல பாத்து
சரசு பொண்ணு விரும்புச்சு
நான் வாட்ச்சு கட்டுற ஸ்டைல பாத்து
வள்ளியம்மா விரும்புச்சு
சலக்குத்தான் சலக்குத்தான்
சல் சல் சல் சலக்குத்தான்
நான் ஜீன்ஸ் போடுற ஸ்டைல பாத்து
ஜூலி பொண்ணு விரும்புச்சு
நான் பூட்ஸ் போடுற ஸ்டைல பாத்து
புஷ்பலதா விரும்புச்சு
நான் யாரையும் விரும்பல
எனக்கு யாரையும் பிடிக்கல
நான் யாரையும் விரும்பல
எனக்கு யாரையும் பிடிக்கல
நான் தம் அடிக்கிற
நான் நான் தம் அடிக்கிற ஸ்டைல பாத்து
தனலட்சுமி விரும்புச்சு
நான் ரம் அடிக்கிற ஸ்டைல பாத்து
ராக்கம்மா விரும்புச்சு
நான் வேலை செய்யிற ஸ்டைல பாத்து
வேதவள்ளி விரும்புச்சு
என் அரும்பு மீசை ஸ்டைல பாத்து
அம்சவள்ளி விரும்புச்சு
சலக்குத்தான் சலக்குத்தான்
சல் சல் சல் சலக்குத்தான்
நான் பாட்டு பாடுற ஸ்டைல பாத்து
பஞ்சவரணம் விரும்புச்சு
நான் ஆட்டம் போடுற ஸ்டைல பாத்து
அலமேலு விரும்புச்சு
சலக்குத்தான் சலக்குத்தான்
சல் சல் சல் சலக்குத்தான்
கன்னி பொண்ணுங்க எத்தனையோ
என்ன சுத்தி வந்துச்சு
லவ் லெட்டர் எழுதி எழுதி
எல்லா பெண்களும் குடுத்திச்சு
போடு நான் யாரையும் விரும்பல
எனக்கு யாரையும் பிடிக்கல
நான் யாரையும் விரும்பல
எனக்கு யாரையும் பிடிக்கல
நான் தம் அடிக்கிற
நான் நான் தம் அடிக்கிற ஸ்டைல பாத்து
தனலட்சுமி விரும்புச்சு
நான் ரம் அடிக்கிற ஸ்டைல பாத்து
ராக்கம்மா விரும்புச்சு
நான் கண் அடிக்கிற ஸ்டைல பாத்து
கவிதா புள்ள விரும்புச்சு
நான் சிரிச்சு பேசும் ஸ்டைல பாத்து
சின்ன பொண்ணு விரும்புச்சு
போடு நான் யாரையும் விரும்பல
எனக்கு யாரையும் பிடிக்கல
நான் யாரையும் விரும்பல
எனக்கு யாரையும் பிடிக்கல
நான் தம் அடிக்கிற
நான் நான் தம் அடிக்கிற ஸ்டைல பாத்து
தனலட்சுமி விரும்புச்சு
நான் ரம் அடிக்கிற ஸ்டைல பாத்து
ராக்கம்மா விரும்புச்சு