Oday Oday

Oday Oday

Vijay Prakash

Длительность: 4:31
Год: 2013
Скачать MP3

Текст песни

ஒடே ஒடே ஒடே ஒடே ஒ
ஒடே ஒடே ஒடே ஒடே ஒ
ஒடே ஒடே ஒடே ஒடே ஒ
உன் கூட கூட ஒடே ஒடே ஒ

காதல் brother எனக்கு
நெஞ்சுக்குள்ள கிறுக்கு
உன்னில் ஏதோ இருக்கு
சொல் என்மேல் இஷ்டமா

தெற்கு மேற்கு கிழக்கு
மாறிப் போச்சு எனக்கு
காதல் வந்து கிடக்கு
Love சொல்ல கஷ்டமா

Mr. காதல் என்று என்னை
ஊரில் சொன்னால் நம்பாதே
Missed call'ah மாத்திடாதே

ஒடே ஒடே ஒடே ஒடே ஒ
ஒடே ஒடே ஒடே ஒடே ஒ
ஒடே ஒடே ஒடே ஒடே ஒ
உன் கூட கூட ஒடே ஒடே ஒ

அஞ்சா நெஞ்சியா நானும்
அஞ்சற மாசம் following
கெஞ்சா கெஞ்சல போட
நெஞ்சம் இறங்கி love going

பக்கா பக்கியுடன் தான்
பார்வைகள் மட்டும் borrowing
சொக்கா சோதனை தீர்க்க
அப்பப்போ இப்ப outgoing

அய்த்தானா, சைத்தானா
நீ யாரு sweet'ah ஆன காட்டான்

ஒடே ஒடே ஒடே ஒடே ஒ
ஒடே ஒடே ஒடே ஒடே ஒ
ஒடே ஒடே ஒடே ஒடே ஒ
ஒடே ஒடே ஒடே ஒடே ஒ

என் கண்மானே, என் பொன்மானே
ராசாவே, ராசாத்தி, ராசாத்தி...
நீங்கா நியாபகம் வந்து
Neurons உள்ளே விளையாடும்
தூங்கா கண்ணுக்குள் வந்த
பீங்கா கன்னம் நிழலாடும்

Song'ah உள்ளுக்குள் கேட்கும்
சங்குல love பாலூட்டும்
Long'ah நட்புகள் போகும்
Lungs'ல love மூச்சாகும்
திட்டாத தீக்காத திருந்தாத
ஜென்மம் தானே நாமும்

காதல் brother எனக்கு
நெஞ்சுக்குள்ள கிறுக்கு
உன்னில் எதோ இருக்கு
சொல் என் மேல் இஷ்டமா

தெற்கு மேற்கு கிழக்கு
மாறிப் போச்சு எனக்கு
காதல் வந்து கிடக்கு
Love சொல்லக் கஷ்டமா

Mr. காதல் என்று என்னை
ஊரில் சொன்னால் நம்பாதே
Missed call'ah மாத்திடாதே

ஒடே ஒடே ஒடே ஒடே ஹோ
ஒடே ஒடே ஒடே ஒடே ஹோ
ஒடே ஒடே ஒடே ஒடே ஹோ
உன் கூட கூட ஒடே ஒடே ஒ