My Name Is Billa

My Name Is Billa

Yuvan Shankar Raja

Длительность: 3:55
Год: 2007
Скачать MP3

Текст песни

பில்லா

மை நேம் இஸ் பில்லா
வாழ்கை எல்லாம்

மை நேம் இஸ் பில்லா
வாழ்கை எல்லாம்

நானும் பார்க்காத ஆள் இல்ல
போகாத ஊர் இல்ல அய்யா
நல்ல நண்பன் இல்லை என்றால்
எங்கும் போனாலும் விடமாட்டேன்
நானாக தொடமாட்டேன்
அய்யா ஒ ஓஹோ

ஹே யாருக்கு யார்
சொந்தம் இல்லை
நட்பின்மேல் நம்பிக்கை இல்லை
வேகங்கள் வேதங்கள் கூட
தேவைகள் ஓய்ந்தாலே ஓடு

வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவில்தான்
நான் செல்லும் பாதை
சரியென்ன தவறென்ன
எவருக்கு எது வேண்டும் செய்வோம்

மை நேம் இஸ் பில்லா
வாழ்கை எல்லாம்
நானும் பார்க்காத ஆள் இல்ல
போகாத ஊர் இல்ல அய்யா
நல்ல நண்பன் இல்லை என்றால்
எங்கும் போனாலும் விடமாட்டேன்
நானாக தொடமாட்டேன்
அய்யா ஒ ஓஹோ

வந்தார்கள் போனார்கள் நேற்று
யாருக்கும் சுவடில்லை இன்று
நீ என்ன நான் என்ன பந்தம்
உறவில்லா உறவில்தான் இன்பம்

மனசுக்கும் அறிவுக்கும் தூரங்கள்
இருந்தால்தான் நன்மை
என்னுள்ளே எவனுக்கும் இடமில்லை
இதுதானே உண்மை

மை நேம் இஸ் பில்லா
வாழ்கை எல்லாம்
நானும் பார்க்காத ஆள் இல்ல
போகாத ஊர் இல்ல அய்யா
நல்ல நண்பன் இல்லை என்றால்
எங்கும் போனாலும் விடமாட்டேன்
நானாக தொடமாட்டேன்
அய்யா ஒ ஓஹோ

மை நேம் இஸ் பில்லா
வாழ்கை எல்லாம்
நானும் பார்க்காத ஆள் இல்ல
போகாத ஊர் இல்ல அய்யா
நல்ல நண்பன் இல்லை என்றால்
எங்கும் போனாலும் விடமாட்டேன்
நானாக தொடமாட்டேன்
அய்யா ஒ ஓஹோ