Vaanam
Yuvan Shankar Raja
3:45கனவே என் இரவை கேட்டாய் அழகாய் நீ உறங்கவே கனவே என் உறவை கேட்டாய் தனிமை உனக்கே கனவே என் காதல் கேட்டாய் மலராய் நீ தூங்கவே கனவே என் சாதல் கேட்டாய் இறப்போ உனக்கேது ஒரு நாள் நான் வாழ்வேன் ஒரு நாள் நான் வெல்வேன் நதி எங்கு போகும் நான் வருவேன் நானே எதிர்த்து நின்றாலும் என் கனவது வீழாது இதயம் துளை உண்டாலும் என் மனமது ஓயாது