Sugar Baby (From "Thug Life") (Tamil)

Sugar Baby (From "Thug Life") (Tamil)

A.R. Rahman, Alexandra Joy, Shuba, Sarath Santosh, And Siva Ananth

Длительность: 3:20
Год: 2025
Скачать MP3

Текст песни

என்ன வேணும் உனக்கு
கொட்டி கொட்டி கிடக்கு
இன்னும் என்ன வேணும் உனக்கு
சொர்க்கம் இங்கு இருக்கு

கள்ளம் உள்ள நெஞ்சு
காதலென்ற நஞ்சு
கண்ணை மூடி கொண்டு
என்னை மட்டும் கொஞ்சு

என்ன வேணும் உனக்கு
கொட்டி கொட்டி கிடக்கு
இன்னும் என்ன வேணும் உனக்கு
சொர்க்கம் இங்கு இருக்கு

சுகர் பேபி என் சுகர் பேபி
சுகர் பேபி என் சுகர்பேபி
சுகர் பேபி என் சுகர் பேபி
சுகர் பேபி என் சுகர் பேபி

அணைக்கவா அணைக்கவா
அணைக்கவா வா அணைக்கவா

என்ன வேணும் உனக்கு
கொட்டி கொட்டி கிடக்கு
என்ன வேணும் உனக்கு
கொட்டி கொட்டி கிடக்கு

கலியுகம் இது
கடல் எரியுது
பகை நெருங்குது
படை கொண்டுவா வா

வருகுது புலி
விலகுது நதி
அடி அதிரடி
எதிரிகள் பழி

வாழ் நீளம்
வேதம் ஓதுது
வீசும் காத்துலே
வேஷம் மாறுது

இது பொல்லாத ஊர்
வேணாம்டி
நீ வந்தால் சரி
என் உலகே நீயடி

இப் லவ் ஐஸ் எ க்ரைம்
மை பேபி இஸ் க்ரிமினல்
க்ரிமினல் க்ரிமினல்
க்ரிமினல் க்ரிமினல்

ஐ பே தி பைன் டு தி டைம்
வித்தோட் நேமிங் ஹிம் ஷினிக்கல்
ஷினிக்கல் ஷினிக்கல் ஷினிக்கல்

இப் பீய்ங் ரிச் இஸ் எ ஸின்
ஐ வான்ன பீ எ ஸின்னர்
ஸின்னர் ஸின்னர் ஸின்னர்

நொவ் ஐ ஆம் மேரீட் டு தி கேம்
ஐ ஆம் கொன்ன பீ தி வின்னர்
வின்னர் வின்னர் வின்னர்(ஓஓ )

என்ன வேணும் உனக்கு(ஓஓ )
கொட்டி கொட்டி கிடக்கு
இன்னும் என்ன வேணும் உனக்கு(ஓஓ )
சொர்க்கம் இங்கு இருக்கு

சுகர் பேபி என் சுகர் பேபி(ஓஓ )
சுகர் பேபி என் சுகர்பேபி
சுகர் பேபி என் சுகர் பேபி(ஓஓ )
சுகர் பேபி என் சுகர் பேபி

என்ன வேணும் உனக்கு
கொட்டி கொட்டி கிடக்கு
என்ன வேணும் உனக்கு
கொட்டி கொட்டி கிடக்கு