Columbus Columbus

Columbus Columbus

A.R.Rahman

Длительность: 4:53
Год: 1998
Скачать MP3

Текст песни

கொலம்பஸ் கொலம்பஸ்
விட்டாச்சு லீவு
கொண்டாட கண்டுபிடித்துக்
கொண்டா ஒரு தீவு மாமே

கொலம்பஸ் கொலம்பஸ்
விட்டாச்சு லீவு
கொண்டாட கண்டுபிடித்துக்
கொண்டா ஒரு தீவு

லீவு லீவு லீவு
வேண்டும் புதிய தீவு தீவு
லீவு லீவு லீவு
வேண்டும் புதிய தீவு தீவு

கொலம்பஸ் கொலம்பஸ்
விட்டாச்சு லீவு
கொண்டாட கண்டுபிடித்துக்
கொண்டா ஒரு தீவு

கொலம்பஸ் கொலம்பஸ்
விட்டாச்சு லீவு மாமே
கொண்டாட கண்டுபிடித்துக்
கொண்டா ஒரு தீவு

லீவு லீவு லீவு
வேண்டும் புதிய தீவு தீவு
லீவு லீவு லீவு
வேண்டும் புதிய தீவு தீவு

சனி ஞாயிறு காதில் சொன்னது என்னது ஓ ஹோ
மிஷின் எல்லாம் மனிதர்களாகச் சொல்லுது

கொல்லும் ராணுவம் அணு ஆயுதம்
பசி பட்டினி கரி பாலிடிக்ஸ்
பொலியூஷன் எதும் புகுந்து விடாத
தீவு வேண்டும் தருவாயா கொலம்பஸ்

வாரம் ஐந்து நாள்
வியர்வையில் உழைக்க
வாரம் இரு நாள்
இயற்கையை ரசிக்க

வீசும் காற்றாய் மாறி
மலர்களைக் கொள்ளையடி மனசுக்குள் வெள்ளையடி
மீண்டும் பிள்ளையாவோம்
அலையோடு ஆடி

பறவையின் சிறகு
வாடகைக்குக் கிடைத்தால்
உடலுக்குள் பொருத்திப் பறந்துவிடு

பறவைகள் எதற்கும்
பாஸ்போர்ட் இல்லை
கண்டங்களைத் தாண்டி கடந்துவிடு

இன்று ஓய்வுதானே வேலை
ஆனால் ஓய்ந்து போவதில்லை
இங்கு நிர்வாண மீன்கள் போலே
நீந்தலாம் கொலம்பஸ்

கொலம்பஸ் கொலம்பஸ்
விட்டாச்சு லீவு(கொலம்பஸ்)
கொண்டாட கண்டுபிடித்துக்
கொண்டா ஒரு தீவு

லீவு லீவு லீவு
வேண்டும் புதிய தீவு தீவு
லீவு லீவு லீவு
வேண்டும் புதிய தீவு தீவு(கொலம்பஸ்)

ஐலசா ஐலசா ஐலசா ஐலசா
ஐலசா ஐலசா ஐலசா

ஹேஹே ஐலசா ஹேஹே ஐலசா
ஹேஹே ஐலசா ஹேஹே ஐலசா
ஹேஹே ஐலசா ஹேஹே ஐலசா
ஹேஹே ஐலசா ஹேஹே ஐலசா

இரட்டைக்கால் பூக்கள் கொஞ்சம் பாரு
இன்றேனும் அவசரமாக லவ்வராக மாறு

அலை நுரையை அள்ளி
அவள் ஆடையைச் செய்யலாகாதா
விண்மீன்களைக் கிள்ளி
அதில் கொக்கி வைக்கலாகாதா

வீக்கென்டில் காதலி
ஓக்கேன்னா காதலி
டைம்பாசிங் காதலா
பிரியும் வரை காதலி

வாரம் இரு நாள்
வாழியவே கொலம்பஸ்

கொலம்பஸ் கொலம்பஸ்
விட்டாச்சு லீவு
கொண்டாட கண்டுபிடித்துக்
கொண்டா ஒரு தீவு
கொலம்பஸ்

லீவு லீவு லீவு
வேண்டும் புதிய தீவு தீவு
கொலம்பஸ்

லீவு லீவு லீவு
வேண்டும் புதிய தீவு தீவு

கொலம்பஸ்