Ennodu Nee Irundhaal (Reprise)

Ennodu Nee Irundhaal (Reprise)

A.R. Rahman

Длительность: 4:13
Год: 2014
Скачать MP3

Текст песни

என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
உயிரோடு நான் இருப்பேன்

என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்

உண்மை காதல் யாரென்றால்
உன்னை என்னை சொல்வேனே
நீயும் நானும் பொய் என்றால்
காதலை தேடி கொல்வேனே

கூந்தல் மீசை ஒன்றாக
ஊசி நூலில் தைப்பேனே
தேங்காய் குள்ளே நீர் போலே
நெஞ்சில் தேக்கி வைப்பேனே

பூவின் காம்பில் பூத்த பூமி பந்து நான்
சுத்தி சுத்தி வாழ்வேன் உன்னை மட்டும் தான்
உன் மனதை எனதாய் போர்த்தி படுப்பேன்
உடலில் உயிர் போல் உன்னுள் கிடப்பேன்

என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்