Kadhal En Kaviye

Kadhal En Kaviye

Sid Sreeram

Альбом: Salmon 3D
Длительность: 5:12
Год: 2021
Скачать MP3

Текст песни

ஓஹோ காதல் என் கவியே
நீ என் அருகில் வந்தாலே
உலகம் ஏன் இருளுது, பகல் இரவாய் மாறுது
வளைவினில் எல்லாம் வளைந்து தொலைந்து போவேன் நானே
நீயே வெண்பனியே தீயின் சுவையும் நீயே
உன்னில் மெது மெதுவாக பயணங்கள் போல தொடங்கிடவா?

மனம் ஒரு கணம் கொதிகலன் ஆக
தவறுகள் இனி செரி என மாற
தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா
மனம் ஒரு கணம் கொதிகலன் ஆக
தவறுகள் இனி செரி என மாற
தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா

உன் காதின் ஓரம் நான் வரைவேன் காதல் கவிதை
துடுப்பாக மாறுவேன் உன் கரையை தாண்டுவேன்
அடி ராட்சசியே கூச்சம் காணலே ஓ
உன் மறைவுகளும் முத்தம் கேட்கிறதே ஓ

ஒரு வேதியல் மாற்றம் என்னுள்
உனை கண்டால் ஏதோ நடக்கிறதே
உன் இடையில் ஊர்வலம் செல்ல
என் விரல்கள் ஏனோ துடிக்கிறதே

காதல் என் கவியே
நீ என் அருகில் வந்தாலே
உலகம் ஏன் இருளுது, பகல் இரவாய் மாறுது
வளைவினில் எல்லாம் வளைந்து தொலைந்து போவேன் நானே

மனம் ஒரு கணம் கொதிகலன் ஆக
தவறுகள் இனி செரி என மாற
தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா
மனம் ஒரு கணம் கொதிகலன் ஆக
தவறுகள் இனி செரி என மாற
தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா

விடு-விடு என்றே உதடுகள்தான் கெஞ்ச
உனை கொஞ்சி தீருமோ ஆசையே
முடிவுரை எல்லாம் முத்தங்களாய் மாற
கடிகார முட்களும் நானுமே

ஒரு வேதியல் மாற்றம் என்னுள்
உன்னை கண்டால் ஏதோ நடக்கிறதே
உன் இடையில் ஊர்வலம் செல்ல
என் விரல்கள் ஏனோ துடிக்கிறதே

காதல் என் கவியே
நீ என் அருகில் வந்தாலே
உலகம் ஏன் இருளுது, பகல் இரவாய் மாறுது
வளைவினில் எல்லாம் வளைந்து தொலைந்து போவேன் நானே

மனம் ஒரு கணம் கொதிகலன் ஆக
தவறுகள் இனி செரி என மாற
தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா
மனம் ஒரு கணம் கொதிகலன் ஆக
தவறுகள் இனி செரி என மாற
தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா