Chinnanjiru Nilave
A. R. Rahman & Haricharan
3:29சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு ஏனடி நீங்கினையோ ஒரு கொள்ளை புயல் அடித்தால் சகியே செஞ்சுடர் தாங்கிடுமோ செஞ்சுடர் தாங்கிடுமோ அர்த்தம் அழிந்ததடி அன்னமே ரத்தமும் ஓய்ந்ததடி ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே யாதினி கொள் யானே சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு ஏனடி நீங்கினையோ சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு ஏனடி நீங்கினையோ ஒரு கொள்ளை புயல் அடித்தால் சகியே செஞ்சுடர் தாங்கிடுமோ செஞ்சுடர் தாங்கிடுமோ அர்த்தம் அழிந்ததடி அன்னமே ரத்தமும் ஓய்ந்ததடி ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே யாதினி கொள் யானே சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு ஏனடி நீங்கினையோ ஏனடி நீங்கினையோ