Nee Singam Dhan (Vocals Only)

Nee Singam Dhan (Vocals Only)

A.R. Rahman

Длительность: 4:02
Год: 2025
Скачать MP3

Текст песни

சுற்றி நின்றே ஊரே பார்க்க களம் காண்பான்
புன்னகையில் சேனை வாழ ரணம் காண்பான்
உன் பேரை சாய்க்க பல யனைகள்
சேர்ந்த போதே நீ சிங்கம்தான்

அந்த ஆகாயம் போதாத பறவை ஒன்று
நதி கண்ணாடி பார்த்து மனம் நிறைந்தது இன்று
கடலால் தீராத எறும்பின் தாகங்கள்
நிலையின் வேலாடும் பனித்துளி தீர்க்கும்

தீயை நீ பகிர்ந்தாலும் ரெண்டாய் வாழும்
இவனும் அந்த தீ போலத்தான்

அந்த ஆகாயம் போதாத பறவை ஒன்று
நதி கண்ணாடி பார்த்து மனம் நிறைந்தது இன்று
கடலால் தீராத எறும்பின் தாகங்கள்
நிலையின் வேலாடும் பனித்துளி தீர்க்கும்

ஏ பார் என்ற தேருக்குள் ஊர்கோலங்கள்
தேர் யார் சொந்தம் ஆனால் தான் என்ன சொல்(ஆஆஆ)
மழைக்காற்று மான்குட்டிபோலே(ஆஆஆ)
சுயமின்றி வாழ்வான் மண்மேலே(ஆஆஆ)

உன்நிலத்தின் மலரை(ஆஆஆ)
நீயும் சிறையினில் இடலாம்(ஆஆஆ)
அதன் நறுமணம் எல்லையை கடந்து வீசும்(ஆஆஆ)

ஓஓஓ...ஓஓஓ...ஓஓஓ

அந்த ஆகாயம் போதாத பறவை ஒன்று
நதி கண்ணாடி பார்த்து மனம் நிறைந்தது இன்று
கடலால் தீராத எறும்பின் தாகங்கள்
நிலையின் வேலாடும் பனித்துளி தீர்க்கும்

உறவோ யார் என நீயும் கேட்கலாம்
ஊர் எல்லாம் சொந்தம் கொண்டாடும்
சிலரின் பேதத்தால் சரிரிரம் ஆழமாய்
காலங்கள் பேனாலும் பேசும்

அது யாரென்ற முடிவு
இங்கு ஏரோடும் இல்லை
அது நீயென்று நினைத்தால்
நீ இறைவன் கைப்பிள்ளை

புகழ் வந்தாலும் அது கூட கடன்தான் இன்று
அவன் கிரிடத்தை தந்தாலே ஞானம் என்பேன்
நிலவின் ஏணி நீ விளக்கென்று  ஆனாலும்
இரவை கேட்காமல் நிலவொளி வீசும்

தீயை நீ பகிர்ந்தாலும் ரெண்டாய் வாழும்
இவனும் இந்த அந்த தீ போலத்தான்