Unnaal Unnaal
A.R. Rahman
5:08னி னி ச ச னி னி ச ச னி னி ச ச னி னி ச னிச னிச னிச னிச னிச னிச னிச னிச னிச னி னி ச ச னி னி ச ச னி னி ச ச னி னி ச னிச னிச னிச னிச னிச னிச னிச னிச னிச உன்னை தேடி ஒவ்வொரு நாளும் உருகி அலைந்தேனே இரவும் பகலும் தேடி தேடி எங்கும் காணேனே உன்னை தேடி ஒவ்வொரு நாளும் உருகி அலைந்தேனே இரவும் பகலும் தேடி தேடி எங்கும் காணேனே என் இதய கண்ணை திறந்தேனே ஏ என்னிரு கண்ணில் தோன்றிடவில்லை இதய கண்ணில் தோன்றினாய் உயிராக வந்தாய் உறவாக வந்தாய் ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய் ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய் (ஒளியாக வந்தாய் ஆஆ) உன்னை தேடி ஒவ்வொரு நாளும் உருகி அலைந்தேனே இரவும் பகலும் தேடி தேடி எங்கும் காணேனே என் இதய கண்ணை திறந்தேனே ஏ என்னிரு கண்ணில் தோன்றிடவில்லை இதய கண்ணில் தோன்றினாய் உயிராக வந்தாய் உறவாக வந்தாய் ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய் ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய் சா ச ச ச னி னி ச ச ரி ச ச ரி ச ச னி னி ச ப ப னி னி ச ரி சரி கரி ச ரி சரி கரி ச ரி சரி கரி ச ரி ச ச ரி ரி ச ச ரி னி னி ச சரி கரி சரி கரி சரி கரி ச ப னி ச ரி க ச ப னி ச ரி க ச ப னி ச ரி ரி ரி ரி ஆஆ ஆஆ த னி ட ப ம க னி ச ட ப ம க னி ப னி ச மா ஆ உன்னை தேடி தேடி பல தேசம் போனேனே உன்னை தேடி தேடி பல தேசம் போனேனே மீண்டும் வீட்டு வாசல் வந்து உன்னை கண்டேனே மீண்டும் வீட்டு வாசல் வந்து உன்னை கண்டேனே உன்னை அடையும் வரையில் என்னை அறியவில்லையே என் வான் எங்கும் ஞானம் பொங்க நீ வந்தாயே ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய் ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய் (ஒளியாக வந்தாய்) உன்னை தேடி ஒவ்வொரு நாளும் உருகி அலைந்தேனே இரவும் பகலும் தேடி தேடி எங்கும் காணேனே மாசநில்லாஹ் ஹில்லா ஹிலல்லிலா ரசஹல்லா மோ ரகத் ரசூல்லில்லா சாநிசா சநிதமப ரிநிதசமக மதபநிதசதநித ரேரே மரேசநிதப கமதநிச கமதசிச கமதநிச இந்த வையம் பூமி எல்லாம் மாயம் என்றேனே இந்த வையம் பூமி எல்லாம் மாயம் என்றேனே உன்னை பார்த்த பின்பு எல்லாம் நியாயம் என்றேனே உன்னை பார்த்த பின்பு எல்லாம் நியாயம் என்றேனே நான் காற்றில் மிதப்பதற்கும் நீரில் நடப்பதற்கும் தேகம் தாண்டி வாழ்க்கை வாழ ஏதோ செய்தாயே ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய் ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய் னி னி ச ச னி னி ச ச னி னி ச ச னி னி ச னிச னிச னிச னிச னிச னிச னிச னிச னிச னிச னிச னிச மலர்கள் மேலே பனியை போலே மழையின் மேலே வெயிலை போலே னி னி ச ச னி னி ச ச னி னி ச ச னி னி ச ச மலர்கள் மேலே பனியை போலே மழையின் மேலே வெயிலை போலே னிச னிச னிச னிச னிச னிச னிச னிச னிச னிச னிச னிச கனவு போலே கவிதை போலே கண்கள் மேலே ஆ உயிராக வந்தாய் உறவாக வந்தாய் ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய் ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய் ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்(ஒளியாக வந்தாய் )