Raayan Rumble (From "Raayan")

Raayan Rumble (From "Raayan")

A.R. Rahman

Длительность: 3:31
Год: 2024
Скачать MP3

Текст песни

ரூட்டு எடு ரூட்டு
இனி வெக்க போறேன் வேட்டு
ஜூட்டு அடி ஜூட்டு
நீ யாருனு தான் காட்டு

பீட்டு அடி பீட்டு
இது தாரா தாப்பற பீட்டு
திரி பத்திக்கிற வேட்டு
இனி தடாலடி காட்டு(ஹே )

தூக்கி போட்டு சாத்து
ராயா ராயா(ஹே )
பவுச காட்டு காட்டு
வாயா வாயா(ஹே )

ரவுண்டு அடிச்சு நவுத்து
ராயா ராயா(ஹே )
சீரூடா ஏறுடா ஏய் ஏய் ஏய்

ரகள ரகள ரகள
ராயா ராயா(ஹே )
எகுருனவன தொகுற
வாயா வாயா(ஹே )

ரகள ரகள ரகள
ராயா ராயா(ஹே )
எதிரி கதற சிதற
வாயா வாயா(ஹே )

ராசா ராயன் வாரான் மாசா ராசா ராயன் வாரான் ரேஜ் ஆ

இப் யூ வேக் அப் தி மொன்ஸ்டர்
ஸ் தி ரேஜ் ஆப் தி ராயன்
பிரம் ஸைலன்ட் சிலம்பர்
ஸ் தி ரேஜ் ஆப் தி ராயன்

நத்திங் கேன் ஸ்டாப் ஹிம்
ஸ் தி கேஜ் ஆப் தி ராயன்
இட்ஸ் ராயன்ஸ் ரம்பல்
கைய நீயும் வச்சு பாரு

காட்டாறு காட்டாறு காட்டாறு டா(ஹே )
தோக்காது தோக்காது தோக்காது டா(Never )
காட்டாறு காட்டாறு காட்டாறு டா(ஹே )
தோக்காது தோக்காது தோக்காது டா(Never )

உன்ன தொட்டான்
அட மரு நொடி அவன் கெட்டான் டா
கலவர நிலத்துல செத்தான்
நர நர நர பலி இட்டான்

எடு ராயா சுடு சுடு சுடு
நெருப்பென வாயா
தர தர தரவென வாயா
பல தல தெரிச்சிட நீயா

ரகள ரகள ரகள
ராயா ராயா
எகுருனவன தொகுற
வாயா வாயா

ரகள ரகள ரகள
ராயா ராயா
எதிரி கதற சிதற
வாயா வாயா

ரா ஆனவன்
ரேஜ் ஆனவன்
ராங் ஆனவன் கெல்லாம்
தீங்கானவன்

ரா ஆனவன்(ஹே )
ரேஜ் ஆனவன்(ஹே )
ராங் ஆனவன் கெல்லாம்(ஹே )
தீங்கானவன்(ஹே )

ரா ஆனவன்(ஹே )
ரேஜ் ஆனவன்(ஹே )
ராங் ஆனவன் கெல்லாம்(ஹே )
தீங்கானவன்(ஹே )

ரா ஆனவன்(ஹே )
ரேஜ் ஆனவன்(ஹே )
ராங் ஆனவன் கெல்லாம்(ஹே )
தீங்கானவன்(ஹே )

கொடச்சலு கொடுத்தவன்
கொலைய கலைக்க மக்கரு பண்ணவன்
பட்டாயா உரிக்க முடிவு பண்ணிட்டா
கதையை முடிக்க எடுத்து வெச்சிரு
முதல் அடி இனி ஒதுங்கி போக மனம் இல்ல
இறக்குதுக்கே இடம் இல்ல

ராயன் ரணகளம் இதுதான்
தீய நரிகளும் பலி தான்

ரத்தம் வரும் சுத்தம்
என் பேற சொல்லி கத்தும்
உன்ன சுத்து சுத்துன்னு சுத்தும்
நீ அலற போற நித்தம்

ரத்தம் வரும் சத்தம்
என் பேற சொல்லி கத்தும்
உன்ன சுத்து சுத்துன்னு சுத்தும்
நீ அலற போற நித்தம்