Karuppu Vellai

Karuppu Vellai

Sivam

Длительность: 3:16
Год: 2017
Скачать MP3

Текст песни

வாழ்க்க ஓடி ஓடி
அலைஞ்சி திரிஞ்சி ஒடைஞ்சி முறுஞ்சி
ஆரம்பிச்ச இடத்ததேடி வந்து நிக்கும்டா

எல்லாம் முடிஞ்ச பின்னே
எறியப்போற பொதையப்போற
சொர்க்கம் நரகம் போறதுக்கு சாட்சி இல்லடா

இந்த நொடி இருக்க வாழ்ந்திருக்கோம்
நேரம் நல்லா இருந்தா பொழைச்சிருக்கோம்
எதுவும் இங்க சரியும் இல்ல
தவறும் இல்ல போடா

ரகண நகந நா
ரகண நகந நா
ரகண நகந நா
ரகண நகந நா
ரகண நகந நா
ரகண நாக நா
ரகண நாக நா
ரகண நாக

கோழையும் வீரனும் ஒன்னு
வீரமான கோழையும் உண்டு
தர்மமும் துரோகமும் ஒன்னு ஒன்னு
தர்மம் காக்க துரோகம் செய்வதுண்டு

யாரையும் நம்பாத
இங்கே நம்புனா மாறாத
பகை தீர போர்க்களம் போகாத
போனால் நீயும் போரிடு
எதையும் யோசிக்காத

ரகண நகந நா
ரகண நகந நா
ரகண நகந நா
ரகண நகந நா
ரகண நாக நா
ரகண நாக நா
ரகண நாக நா
ரகண நாக நா
ரகண நாக நா
ரகண நாக நா
ரகண நாக நா