Muththa Mazhai (Reprise)
A.R. Rahman, Chinmayi, & Siva Ananth
4:01எங்கேயோ மழையில் நானும் பார்த்த ஒர் முகம் என் நெஞ்சோடு ஏதோ செய்யுதே யார் வந்தாரோ பேர் சொல்வாரோ என் செல்லப் பச்சைக் கிளி ஓஹோ என் காமினி என் காமினி நீ பாராடி என் கண்ணில் தீ தந்தானே யாரடீ ஓஹோ என் காமினி என் காமினி நீ பாராடி என் கண்ணில் தீ தந்தானே யாரடீ முடிவும் ஏதடி விடிவும் ஏதடி எங்கேயேன் கண்மணி நீயே கூறடி முடிவும் ஏதடி விடிவும் ஏதடி எங்கேயேன் கண்மணி நீயே கூறடி கூறடி ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஓஹோ என் காமினி என் காமினி நீ பாராடி என் கண்ணில் தீ தந்தானே யாரடீ