Kangal Edho (From "Chithha")

Kangal Edho (From "Chithha")

Dhibu Ninan Thomas

Длительность: 4:03
Год: 2023
Скачать MP3

Текст песни

ரத்தோரூ...ரத்தோ ரத்தோரூரூ...ரத்தோரூ...ரத்தோரத்தோர்ரூரூ
ஹம் ம்ம்ம்

கண்கள் ஏதோ தேட களவாட
நெஞ்சம்தானே பாட பறந்தோட

அடி ஒவ்வொரு ராப்பொழுதும்
உன அப்படி நான் ரசிச்சேன்
உயிர் கொல்லுது ஒன் நெனப்பு கண்மணியே

ஒரு ஆயிரம் வானவில்ல
உன் பூவிழி காட்டுதடி
அத சட்டுன்னு நீ மறச்சா
நான் என்ன செய்வன் புள்ள

கண்கள் ஏதோ தேட களவாட
நெஞ்சம்தானே பாட பறந்தோட

ரத்தோரூ...ரத்தோரத்தோரூ....ரத்தோரூ...ரத்தோரத்தோரூ

ஹம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்

வெளயாட்டு பேச்சுல
வெஷ ஊசி ஏத்துற
நீ லேசா பாக்க
மின்னல் கொட்டிடுதே

ஒளி பாஞ்ச ஒன் முகம்
மனசோட மோதுதே
நீ பேசும் பேச்சு
ஐயோ அள்ளிடுதே

என்னென்னவோ உங்கிட்ட
சொல்லவும் தோணுதடா
காதல் வந்தே சட்டுன்னு
சல்லட போடுதடா

நடு நெஞ்சுல உன்னோட வாசம்
என்ன ஏதேதோ பண்ணுதடி
தாங்காத சந்தோஷம்
நான் என்ன செய்வன் புள்ள

கண்கள் ஏதோ தேட களவாட
நெஞ்சம்தானே பாட பறந்தோட

அடி ஒவ்வொரு ராப்பொழுதும்
உன அப்படி நான் ரசிச்சேன்
உயிர் கொல்லுது உன் நெனப்பு கண்மணியே

ஒரு ஆயிரம் வானவில்ல
உன் பூவிழி காட்டுதடி
அத சட்டுன்னு நீ மறச்சா
நான் என்ன செய்வன் புள்ள

ரத்தோ...தரர...ரத்தோ...தரர...ரத்தோ...தரர...ரத்தோ...தரர