Jal Jal Jal Oosai (From "Manam Kothi Paravai")

Jal Jal Jal Oosai (From "Manam Kothi Paravai")

Aalaap Raju

Длительность: 4:46
Год: 2012
Скачать MP3

Текст песни

ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ்

ஜல் ஜல் ஜல் ஓசை
நெஞ்சு நெஞ்சு நெஞ்சுகுள்ள
ஜல் ஜல் ஜல் ஓசை

நில் நில் நீ பேச
கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் புள்ள
நில் நில் நீ பேச

இரு விழி தந்தியடிக்குது
என்ன நடக்குது தெரியல
இருதயம் கும்மியடிக்குது
சொல்லி முடிக்கவும் முடியல

ராவாகி போனாலே கண்ணு முழி தூங்கல
பேசாம நீ போனா நெஞ்சு குழி தாங்கல
உன்னால தன்னால சொக்குறேன் சொக்குறேன் நான்

ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ்

ஜல் ஜல் ஜல் ஓசை
நெஞ்சு நெஞ்சு நெஞ்சுகுள்ள
ஜல் ஜல் ஜல் ஓசை

ஹே நில் நில் நீ பேச
கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் புள்ள
நில் நில் நீ பேச

ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ்

வானவில்லே தேவையில்ல
நீ இருந்தா போதும் புள்ள

சந்திரனும் நீயே சூரியனும் நீயே
நந்தவன பூவெல்லாம் நீயே நீயே
நட்சத்திர மீன் எல்லாம் நீயே நீயே

எப்போதும் தீராத செல்வம் நீயே(செல்வம் நீயே)
எங்கேயும் காணாத தெய்வம் நீயே(தெய்வம் நீயே)
முன்னாடி பின்னாடி சொக்குறேன் சொக்குறேன் நான்

ஜல் ஜல் ஜல் ஓசை
நெஞ்சு நெஞ்சு நெஞ்சுகுள்ள
ஜல் ஜல் ஜல் ஓசை

ஹே நில் நில் நீ பேச
கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் புள்ள
நில் நில் நீ பேச(பேச)

தந்தரரே ராரே ராரே ஹே தந்தரரே ராரே ராரே
ஹே தந்தரரே ஹே தந்தரரே ரா ராரா ரா

ஓஹோஹ் நீ நடந்து போக கண்டா
பூமி பந்தே நூறு  துண்டா
சுத்திடுமே உன்ன வச்சிடுமே கண்ண
வந்த வழி மாறாம நீயும் போனா
நிக்கிறேனே ஆடாம கோயில் தூணா

எங்கே நீ நின்னாலும் எல்லை கோடு(எல்லை கோடு)
உன்னாலே பூ பூக்கும் பொட்டல் காடு(பொட்டல் காடு)
ஒட்டாரம் பண்ணாத சொக்குறேன் சொக்குறேன் நான்

ஜல் ஜல் ஜல் ஓசை
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
ஜல் ஜல் ஜல் ஓசை

இரு விழி தந்தியடிக்குது
என்ன நடக்குது தெரியல
இருதயம் கும்மியடிக்குது
சொல்லி முடிக்கவும் முடியல

ராவாகி போனாலே கண்ணு முழி தூங்கல
பேசாம நீ போனா நெஞ்சு குழி தாங்கல
உன்னால தன்னால சொக்குறேன் சொக்குறேன் நான்