Ammadi Un Azhagu

Ammadi Un Azhagu

D. Imman, Sathya Prakash, & Yugabharathi

Длительность: 4:29
Год: 2014
Скачать MP3

Текст песни

அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு

உன்ன பார்த்துதான் தாடு மாறுறென்
புயல் காத்துல பொறி ஆகுறேன்

அடி மாடு நான் மெரண்டு ஓடுறேன்
ஒரு வார்த்த சொல்லு உயிர் தாரேன்

அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு

முன்னழகில் நீயும் சீதை
பின்னிழகில் ஏறும் போத

பொட்ட புள்ள
உன நான் பார்த்து
சொட்டு சொட்ட கரஞ்சேனே

ரெக்க கட்டி பறந்த ஆளு
பொட்டி குள்ள அடஞ்சேனே

ஆத்தாடி நீதான்
அழுக்கு அடையாத பால் நுரை
சேத்தோட வாழ்ந்தும்
கரை படியாத தாமரை
பூக்குர
என தாக்குற

அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு

கண்ணு ரெண்டு போத வில்ல
கட்டழக பாத்து சொல்ல
ஓட்டு மொத்த ஒயிலா காண
பத்து சென்மம் எடுப்பேனே

காட்டு செத்த கனிஞ்ச உன்ன
கட்டி வச்சு ரசிப்பேனே
தேசாதி தேசம் வர திரிஞ்ஜேனே ஆம்பள
ஆனாலும் கூட ரதி உனப் போல பாக்கல
ஏட்டுல
எழும் பாட்டுல

அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு
உன்ன பார்த்துதான் தாடு மாறுறென்
புயல் காத்துல பொறி ஆகுறேன்

அடி மாடு நான் மெரண்டு ஓடுறேன்
ஒரு வார்த்த சொல்லு உயிர் தாரேன்

அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு