Aaluma Doluma (From "Vedalam")

Aaluma Doluma (From "Vedalam")

Anirudh Ravichander, Badshah, & G. Rokesh

Длительность: 4:19
Год: 2023
Скачать MP3

Текст песни

ஆளுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா
தெறிச்சு கலீஜுனு கிராக்கிவுட்டா சாலுமா
அறிக்கல்லு காிக்கல்லு கோத்துவுட்டா கலக்கலு
பளுச்சினு பளபளக்குது மிட்டா மேல லோக்கலு
டமுக்குனா டுபுக்குனா டோலாக்கதாம் குமுக்குனா
டுபுக்குனா டுமாங்கோலி எப்டி போனா எனக்கென்ன
கருக்குனா முறுக்குனா தவட்டையதான் எறக்குனா
இருக்குனா சரக்குனா ஒண்டியாத உனக்கின்ன
ஆளுமா டோலுமா
ஆளுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா
தெறிச்சு கலீஜுனு கிராக்கிவுட்டா சாலுமா
அறிக்கல்லு காிக்கல்லு கோத்துவுட்டா கலக்கலு
பளுச்சினு பளபளக்குது மிட்டா மேல லோக்கலு
Wrong'ah ராவாதான் ரவுடியானேன் ஜோவாதான்
துட்ட குடுத்துபுட்டா குத்துவுயும் சோவாதான்
Robbery forgery மொக்க சீனு போருடா
மட்ட பண்ணிப்புட்டா மஜா மேல பேருடா
எகுருனா தொகுருனா silent'ahதான் நவுருனா
தொழுகுல சொருவுனா தொக்கா அவுரு மாட்டினா
பொருளதான் இடுப்புல வச்சேன் வயசு துடுப்புல
இழுக்குறேன் பொளக்கறேன் ரவுடியின்னு அதுப்புல
ஆளுமா டோலுமா
ஆளுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா
தெறிச்சு கலீஜுனு கிராக்கிவுட்டா சாலுமா
கெத்தவிடாத பங்கு கெத்தவிடாத நீ ஏறினாலும் வாருனாலும் கெத்தவிடாத
கெத்தவிடாத பங்கு கெத்தவிடாத எவன் சீறினாலும் மாறுனாலும் கெத்தவிடாத
ஆளுமா டோலுமா, டோலுமா ஆளுமா
ஆளுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா
தெறிச்சு கலீஜுனு கிராக்கிவுட்டா சாலுமா
அறிக்கல்லு காிக்கல்லு கோத்துவுட்டா கலக்கலு
பளுச்சினு பளபளக்குது மிட்டா மேல லோக்கலு
டமுக்குனா டுபுக்குனா டோலாக்கதாம் குமுக்குனா
டுபுக்குனா டுமாங்கோலி எப்டி போனா எனக்கென்ன
கருக்குனா முறுக்குனா தவட்டையதான் எறக்குனா
இருக்குனா சரக்குனா ஒண்டியாத உனக்கின்ன
ஆளுமா டோலுமா
ஆளுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா
தெறிச்சு கலீஜுனு கிராக்கிவுட்டா சாலுமா
அறிக்கல்லு காிக்கல்லு கோத்துவுட்டா கலக்கலு
பளுச்சினு பளபளக்குது மிட்டா மேல லோக்கலு