Maari Thara Local (Here Comes Maari)
Anirudh Ravichander
3:51ஏ பகுலு ஒடயும் டகுலு மாரி ஏ சிக்கன்குத்தா பொரடா மாரி ஏ வந்தான்டா ரொம்ப தேறி ஐ கில்டான்னண்டா எங்க மாரி எங்க மாரி எங்க மாரி எங்க மாரி ஏ பாத்தீன்னா மொறச்ச மாரி மூஞ்சி ஆயிடும் வேற மாரி வாய வுட்டா தௌலத் மாரி வாழ்க்கை உனக்கு முடிஞ்சமாரி பின்னடிச்சா எச்ச மாரி வெட்டு விழும் அந்த மாரி ரௌடிசம் வேற மாரி பேசமாட்டான் நல்ல மாரி அந்தமாரி அந்த அந்த அந்த மாரி பகுலு ஒடயும் டகுலு மாரி ஏ சிக்கன்குத்தா பொரடா மாரி ஏ வந்தான்டா ரொம்ப தேறி ஐ கில்டான்னண்டா எங்க மாரி அந்த மாரி