Nan Adicha
Vijay Antony, Shankar Mahadevan, & Kabilan
4:36புலி உருமுது புலி உருமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வர்ரத பார்த்து கொல நடுங்குது கொல நடுங்குது துடித்துடிக்குது துடித்துடிக்குது நலக்கொலையுது நலக்கொலையுது வேட்டைக்காரன் வர்ரத பார்த்து பட்டா கத்தி பலப்பலக்க பட்டி தொட்டி கலக்கலக்க பறந்து வர்றான் வேட்டைக்காரன் வாமரரின் கூத்துக்காரன் நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு வர்றான் பாரு வேட்டைக்காரன் (புலி.) யாரிவன் யாரிவன் யாரிவன் அந்த ஐயனார் ஆயுதம் போல் கூர் இவன் இருபது நகங்களும் கழுகுடா இவன் இருப்பதே உலகுக்கு அழகுடா அடங மறுத்த உனை அழிச்சிடுவான் இவன் அமிலத்த மொண்டு தானம் புடிச்சிடுவான் இவனோட நியாயம் தனி நியாயம் அது இவனால அடங்கும் அனியாயம் போடு அடிய போடு போடு அடிய போடு தங்கரு தங்கரு தங்கரு தங்கரு தங்கரு தங்கரு நா போடு தங்கரு தங்கரு தங்கரு தங்கரு தங்கரு தங்கரு நா (புலி.) அஷதோமா ஷர்கமய தமசோமா ஜோதிர்கமய ப்ரித்யோர்மா அமிர்தம்கமய ஓம் ஷாந்தி ஷாந்தி ஹே யாரிவன் யாரிவன் யாரிவன் ஒத்தையாக நடந்து வரும் ஊரிவன் சினத்துக்கு பிறந்த சிவனடா அட இவனுக்கு இணைதான் எவனடா இவனுக்கு இல்லடா கடிவாளம் இவன் வரலாறை மாற்றிடும் வருங்காலம் திரும்பும் திசையெல்லாம் இவன் இருப்பான் இவன் திமிருக்கு முன்னால எவன் இருப்பான் போடு அடிய போடு போடு அடிய போடு தங்கரு தங்கரு தங்கரு தங்கரு தங்கரு தங்கரு நா போடு தங்கரு தங்கரு தங்கரு தங்கரு தங்கரு தங்கரு நா (புலி.)