Powerhouse (From "Coolie") (Tamil)
Arivu
3:27நாயகன் மீண்டும் வறார் எட்டு திக்கும் பயம் தானே ராட்ஷச ராமன் என கனவை கொண்டவன் இவன் தானே இவன் வரலாறும் ஒரு யுகம் பாடும் இவன் கலை தாகம் போர் வினையாகும் இவன் அடையாளம் அது கடலாகும் பல போர் வென்ற ஒரு பெயராகும் ஆரம்பிக்கலாங்களா? தகிட-தக்-திம்-தக்-திம்-தக்-திம் தகிட-தக்-திம்-தக்-திம்-தக்-திம் தகிட-தக்-திம்-தக்-திம் தகிட-தக்-திம்-தக்-திம் தகிட-தக்-திம்-தக்-திம்-தகிட ஹூ-ஹா-ஹா-ஹா-ஹா விக்ரம் விக்ரம் விக்ரம் விக்ரம் விக்ரம் விக்ரம்(huh-yeah) விக்ரம் விக்ரம் நாயகன் மீண்டும் வறார் எட்டு திக்கும் பயம் தானே ராட்ஷச ராமன் என கனவை கொண்டவன் இவன் தானே விழுந்தால் இடியாய், எழுந்தால் மலையாய் தலைவன் ஒருவன் பெரும் போர் கலைஞன் பல வாள் துளைத்தும் இவன் வீழ்ந்ததில்லை உலகே எதிர்த்தும் இவன் அடங்கவில்லை இவன் போல் ஒருவன் இங்கு வாழ்ந்ததில்லை யமனே முயன்றும் இவன் மாய்ந்ததில்லை ஆரம்பிக்கலாங்களா? தகிட-தக்-திம்-தக்-திம்-தக்-திம் தகிட-தக்-திம்-தக்-திம்-தக்-திம் தகிட-தக்-திம்-தக்-திம் தகிட-தக்-திம்-தக்-திம் தகிட-தக்-திம்-தக்-திம்-தகிட ஹூ-ஹா-ஹா-ஹா-ஹா விக்ரம் விக்ரம் விக்ரம் விக்ரம் விக்ரம் விக்ரம் விக்ரம் விக்ரம்