Neruppu Da

Neruppu Da

Santhosh Narayanan

Длительность: 3:38
Год: 2016
Скачать MP3

Текст песни

நெருப்பு டா
நெருங்கு டா
முடியுமா?

நெருப்பு டா நெருங்கு டா பாப்போம்
நெருங்குனா பொசுக்குற கூட்டம்
அடிக்கிற அழிக்கிற எண்ணம்
முடியுமா நடக்குமா இன்னும்
அடக்குனா அடங்குற ஆளா நீ
இழுத்ததும் பிரியுற நூலா நீ
தடை எல்லாம் மதிக்கிற ஆளா நீ
விடியல விரும்பிடும் கபாலி...
கபாலி...

மகிழ்ச்சி

கருணையை மறு கவலைகளை அறு
இதயத்தில் ஒரு இறுக்கம் வரும் பொறு
யாவும் இங்கே மாயம் மாயம்
உன் வீரம் என்றும் சீறிப் பாயும்
நம் தேசம் எங்கும் ரோஷம் ஏறும்
ஒரு வார்த்தை கூட புது மாற்றம் காணும்

நான் வந்துட்டேன்னு சொல்லு
திரும்பி வந்துட்டேன்னு...
25 வருஷத்துக்கு முன்னாலே எப்டி போனாரோ
கபாலி அப்டியே திரும்பி வந்துட்டான்னு சொல்லு
கபாலி டா

விடுதலை அடை விடை என நினை
பயத்தையே முறை பகல் கனவை உடை
வீரம் தியாகம் மோதும் மோதும்
உன் தோளில் காயம் ஆறும் ஆறும்
இனி குரோதம் துரோகம் மாயும் மாயும்
வரும் காலம் இனியும் இதிகாசம் ஆகும்

கபாலி... கபாலி... கபாலி... கபாலி...