Yennai Maatrum Kadhale (From "Naanum Rowdy Dhaan")

Yennai Maatrum Kadhale (From "Naanum Rowdy Dhaan")

Anirudh Ravichander

Длительность: 4:35
Год: 2015
Скачать MP3

Текст песни

எதுக்காக கிட்ட வந்தாலோ
எத தேடி
விட்டுப் போனாலோ
விழுந்தாலும்
நான் உடைஞ்சே போயிருந்தாலும்
உன் நினைவிருந்தாலே போதும்
நிமிர்ந்திடுவேனே நானும்

அடக் காதல் என்பது
மாயவலை
சிக்காமல் போனவன் யாருமில்லை
சிதையாமல் வாழும் வாழ்க்கையே
தேவையில்லை

தேவையில்லை… தேவையில்லை

அடக் காதல் என்பது
மாயவலை
கண்ணீரும் கூட சொந்தம் இல்லை
வலி இல்லா வாழும் வாழ்க்கையே
தேவையில்லை

தேவையில்லை… தேவையில்லை

என்னை மாற்றும் காதலே
என்னை மாற்றும் காதலே
எதையும் மாற்றும் காதலே
காதலே… ஏ… ஏ

என்னை மாற்றும் காதலே
உன்னை மாற்றும் காதலே
எதையும் மாற்றும் காதலே
காதலே… ஏ… ஏ… ஏ

என்னை மாற்றும் காதலே
உன்னை மாற்றும் காதலே
எதையும் மாற்றும் காதலே
காதலே… ஏ… ஏ… ஏ

எதுக்காக கிட்ட வந்தாலோ
எத தேடி
விட்டுப் போனாலோ
விழுந்தாலும்
நான் உடைஞ்சே போயிருந்தாலும்
உன் நினைவிருந்தாலே போதும்
நிமிர்ந்திடுவேனே நானும்

அடக் காதல் என்பது
மாயவலை
சிக்காமல் போனவன் யாருமில்லை
சிதையாமல் வாழும் வாழ்க்கையே
தேவையில்லை

தேவையில்லை… தேவையில்லை

அடக் காதல் என்பது
மாயவலை
கண்ணீரும் கூட சொந்தம் இல்லை
வலி இல்லா வாழும் வாழ்க்கையே
தேவையில்லை

தேவையில்லை… தேவையில்லை

என்னை மாற்றும் காதலே
என்னை மாற்றும் காதலே
எதையும் மாற்றும் காதலே
காதலே

என்னை மாற்றும் காதலே
உன்னை மாற்றும் காதலே
எதையும் மாற்றும் காதலே
காதலே… ஏ.. ஏ… ஏ

கத்தி இல்ல… ரத்தம் இல்ல
ரவுடிதான்
காதலிக்க நேரமுள்ள ரவுடிதான்
வெட்டுக்குத்து வேணா
சொல்லும் ரவுடிதான்
வெள்ள உள்ளம் கொண்ட
நல்ல ரவுடிதான்

நானும் ரவுடிதான்

கத்தி இல்ல… ரத்தம் இல்ல
ரவுடிதான்
காதலிக்க நேரமுள்ள ரவுடிதான்
வெட்டுக்குத்து வேணா
சொல்லும் ரவுடிதான்
வெள்ள உள்ளம் கொண்ட
நல்ல ரவுடிதான் (நானும் ரவுடிதான்)


கத்தி இல்ல… ரத்தம் இல்ல
ரவுடிதான்
காதலிக்க நேரமுள்ள ரவுடிதான்
வெட்டுக்குத்து வேணா
சொல்லும் ரவுடிதான்
வெள்ள உள்ளம் கொண்ட
நல்ல ரவுடிதான் (நானும் ரவுடிதான்)

கத்தி இல்ல… ரத்தம் இல்ல
ரவுடிதான்
காதலிக்க நேரமுள்ள ரவுடிதான்
வெட்டுக்குத்து வேணா
சொல்லும் ரவுடிதான்
வெள்ள உள்ளம் கொண்ட
நல்ல ரவுடிதான் (நானும் ரவுடிதான்)