Summa Surrunu (From "Etharkkum Thunindhavan")

Summa Surrunu (From "Etharkkum Thunindhavan")

Armaan Malik

Длительность: 3:47
Год: 2022
Скачать MP3

Текст песни

ஹ்ம்ம் ஹிம்ம் ஹே ஹேய்

சிலுக்கு ஜிப்பா போட்டு மயக்குது உன் ஸ்மார்ட்டு
வயசுக்குள்ள வச்சான் பாரு வேட்டு
வெடிக்குது என் ஹார்ட்டு துடிக்குது உன்ன கேட்டு
மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு

புருஷா புதுசு புதுசா தேடாதய்யா
மனச கலச்சிபுட்டு தூங்காதய்யா
அழகே அழக வச்சு படுத்தாதம்மா
நீ தொட்டா உள்ள ஏறும்

சும்மா சுர்ர்ர்ருன்னு
சும்மா சுர்ர்ர்ருன்னு
சும்மா சுர்ர்ர்ருன்னு
சும்மா சுர்ர்ர்ருன்னு
சும்மா சும்மா சுர்ர்ர்ருன்னு

சிலுக்கு ஜிப்பா போட்டு மயக்குது உன் ஸ்மார்ட்டு
வயசுக்குள்ள வச்சான் பாரு வேட்டு
வெடிக்குது என் ஹார்ட்டு துடிக்குது உன்ன கேட்டு
மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு

ஓஓஓஓஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

ஜிஞ்சர் இடுப்பா அதுல மடிப்பா
அசஞ்சா தேராட்டம் அழகா நடப்பா
உனக்கும் எனக்கும் மகன்தான் பொறப்பான்
சிங்கம் ஃபோர் ஆட்டம் வெரப்பா இருப்பான்

அடியே கிட்ட வரவா பூங்காத்த போல தொடவா
இல்ல புயலுக்கு டஃப்பு தரவா நீ வா
மெதுவா நீ தொடவா நான் காத்திருக்கேன் பொதுவா
உன்ன ரஃப் ஆவே டீல் பண்ணவா

நீதான்டி என்னோட குயூட் குயினு
ஜோவுன்னு கொட்டுற லவ்வு ரெயினு
இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தரவா

சும்மா சுர்ர்ர்ருன்னு
சும்மா சுர்ர்ர்ருன்னு
சும்மா சுர்ர்ர்ருன்னு

சிலுக்கு ஜிப்பா போட்டு மயக்குது உன் ஸ்மார்ட்டு
வயசுக்குள்ள வச்சான் பாரு வேட்டு
வெடிக்குது என் ஹார்ட்டு துடிக்குது உன்ன கேட்டு
மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு

ஓ ஓ புருஷா புதுசு புதுசா தேடாதய்யா
மனச கலச்சிபுட்டு தூங்காதய்யா
அழகே அழக வச்சு படுத்தாதம்மா
நீ தொட்டா உள்ள ஏறும்

சும்மா சுர்ர்ர்ருன்னு
சும்மா சுர்ர்ர்ருன்னு
சும்மா சுர்ர்ர்ருன்னு
சும்மா சுர்ர்ர்ருன்னு
சும்மா சுர்ர்ர்ருன்னு
சும்மா சுர்ர்ர்ருன்னு