Agriculture Song

Agriculture Song

B. Ajaneesh Loknath, Sankarakumar P.S, & Muthu Sirpi

Длительность: 2:25
Год: 2025
Скачать MP3

Текст песни

பொலியே பொலியேரே பொலி பூவே பிண்டுள்ளயா
புதுசா தான் பொறக்கும் பயிரு
பொன்னாப் போல் மொல்லச்சுத்தான் அதுவுமே மின்னுமே
துணையாகும் நீருற்றே

கை எல்லாம் நெல்லிக்காய்
அதானே அன்பின் காய்
கற்றோம் எந்திர தந்திரம் எளிதா எளிதா
காணகத யெணியாக்கி வானத்துல ஏறிப் பார்ப்போம்
வண்ணத்தில் கனவு காண்போம் அழகா அழகா

கண்ணில் ஒளி பொங்கி வழிய
ஆஹா ஓஹோஹோ
மண்ணும் மழை உயிர் பொழிய
ஆஹா ஏஹே ஏஹே
மிடுக்க தான் நடை மாற
ஆஹா ஓஹோஹோ
புதுசா தான் கடும் மாற
ஆஹா ஏஹே ஏஹே

பொலியே பொலியேரே பொலி பூவே பிண்டுள்ளயா
புதுசா தான் பொறக்கும் பயிரு
பொன்னப் போல் மொல்லச்சுத்தான் அதுவுமே மின்னுமே
துணையாகும் நீருற்றே
வித்து போடு அதில் உழைப்பு போடு
ஏ காடு மேடு அட நட்டி பாடு
ஏ கொடுத்து வாங்கு
நல்ல கொள்கையோடு
தோலின் பலத்தில் நம்பி வாழு

கல்லு முள்ளை நீ கடந்தோடு
அத்து மீறி நீ மேல ஏறு
கண்ணில் ஒளி பொங்கி வழிய
ஆஹா ஓஹோஹோ
மண்ணும் மழை உயிர் பொழிய
ஆஹா ஏஹே ஏஹே
மிடுக்க தான் நடை மாற
ஆஹா ஓஹோஹோ
புதுசா தான் கடும் மாற
ஆஹா ஏஹே ஏஹே

பொலியே பொலியேரே பொலி பூவே பிண்டுள்ளயா
புதுசா தான் பொறக்கும் பயிரு
பொன்னாப் போல் மொல்லச்சுத்தான் அதுவுமே மின்னுமே
துணையாகும் நீருற்றே