Chotta Chotta

Chotta Chotta

C. Sathya

Длительность: 4:27
Год: 2011
Скачать MP3

Текст песни

ஒஹ்ஹ ஒஹ்ஹ ஒஹ்ஹ

சொட்ட சொட்ட நனைய வைத்தாய்
சொல்லாமல் கொதிக்க வைத்தாய்
எட்டாத இடத்தில் என் நெஞ்சை பறக்க வைத்தாய்

கிட்ட தட்ட கரைய வைத்தாய்
கிட்டாமல் அலைய வைத்தாய்
திட்டாமல் திட்டித்தான் உன் காதல் உணர வைத்தாய்

ரயில் வரும் பாலமாய்
அய்யோ எந்தன் இதயம்
தடதடதடவென துடிக்க(ஒஹ்ஹ ஓஓஓஓ )

நீ ஒருநாள் ஒருநாள் விதையாய் வந்து
விழுந்தாய் கண்ணுக்குள்ளே
விழிப்பாற்றும்போதே மரமாய் இன்று
எழுந்தாய் நெஞ்சுக்குள்ளே

அட இனி என்ன நடக்கும்
மனம் நடந்ததை நடிக்கும்

ஒரு குட்டிப்பூனை போல காதல் எட்டிப் பார்க்குதே
அது அச்சம் மடம் நாணம் எல்லாம் தட்டிப்பார்க்குதே
பார்க்குதே பார்க்குதே தோற்குதே

அஹ்ஹ்ஹ அஹ்ஹ் ஆஅ

அந்த கடவுள் அடடா ஆண்கள் நெஞ்சை
மெழுகில் செய்தானடி
அது ஒவ்வொரு நொடியும் பெண்ணை கண்டால்
உருகிட வைத்தானடி

இந்த மௌனத்தின் மயக்கம்(ஆஅ)
ரொம்ப பிடிக்குது எனக்கும்(ஆஅ)

உன் பேச்சும் மூச்சும் என்னை தாக்கிவிட்டுச் சென்றதே
நீ விட்டுச்சென்ற ஞாபகங்கள் பற்றிக்கொண்டதே
கொண்டதே கொண்டதே வென்றதே

சொட்ட சொட்ட நனைய வைத்தாய்
சொல்லாமல் கொதிக்க வைத்தாய்
எட்டாத இடத்தில் என் நெஞ்சை பறக்க வைத்தாய்