Maanguyilae (Duet)
Composer: Ilaiyaraaja, Lyricist: Gangai Amaran, & Singer: S. P. Balasubrahmanyam, S. Janaki
4:22Composer: Ilaiyaraaja, Lyricist: Gangai Amaran, & Singer: S. P. Balasubrahmanyam
போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும் காலம் யாவும் பேரின்பம் காணும் நேரம் ஆனந்தம் போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் அரண்மனை அன்னக்கிளி தரையில நடப்பது நட்குமா? அடுக்குமா? பனியிலும் வெட்வெளி, வெயிலிலும் உள்ள சொகம் அரண்மன கொடுக்குமா? குளு—குளு அரையில, கொஞ்சி கொஞ்சி தவழ்ந்தது குடிசைய விரும்புமா? சிலு—சிலு என இங்க இருக்கும் காத்து அங்க அடிக்குமா?, கெடைக்குமா? வழியப்போல உன் வீடூ வழியில பல்லம் மேடு வரப்பு மேடு வயலோடும் பறந்து போவேன் பாரு! அதிசையமான பெண்தானே புது சொகம் தேடி வந்தேனே போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும் காலம் யாவும் பேரின்பம் காணும் நேரம் ஆனந்தம் போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் கொட்டுகிற அருவியில், மெட்டு கட்டும் குருவிகள் அடடடா அதிசயம் கர்பனையில் மெதக்குது, கண்டதையும் ரசிக்குது இதில் என்ன ஒரு சுகம்? ரத்தினங்கள் தெறிக்குது, முத்துமணி ஜொலிக்குது நடந்திடும் நதியிலே உச்சந்தலை சுழலுது, உள்ளுக்குள் மயங்குது எனக்கொன்னும் புரியல? கவிதை பாடும் காவிரி, ஜதியை சேர்த்து ஆடும் அனைகள் நூறு போட்டாலும், அடங்கிடாம ஓடும்! போதும் போதும் உன் பாட்டு பொறப்பட போறேன் நிப்பாட்டு போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும் காலம் யாவும் பேரின்பம் காணும் நேரம் ஆனந்தம் போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்