Annaaththe Aaduraar

Annaaththe Aaduraar

Composer: Ilaiyaraaja, Lyricist: Vaali, & Singer: S. P. Balasubrahmanyam

Длительность: 4:40
Год: 1989
Скачать MP3

Текст песни

சோழ பசுங்கிளியே
சொந்தமுள்ள பூங்கொடியே
ஈச்ச இளங்குறுத்தே என் தாயி சோலையம்மா
கோடி திரவியமே வந்தது வந்தது ஏன்
கொள்ள போனது போனது ஏன்
ஆவி துடிக்க விட்டு சென்றது சென்றது ஏன்
விட்டு சென்றது சென்றது ஏன்
சோழ பசுங்கிளியே சொந்தமுள்ள பூங்கொடியே
ஈச்ச இளங்குறுத்தே என் தாயி சோலையம்மா
கண்ணுபட போகும் என்று பொத்தி வச்ச பூங்குயிலே
மண்ணு பட்டு போகும் என்று நெஞ்சம் இன்று தூங்கலியே
வாங்கி வந்த மல்லியப்பூ வாசம் இன்னும் போகலியே
பந்தகாலு பள்ளம் இன்னும் மண்ணெடுத்து மூடலியே
நீ வாழ்ந்த காட்சி எல்லாம் தேடுகின்றேனே
நான் இங்கே நாதி இன்றி வாடுகின்றேனே
சோழ பசுங்கிளியே சொந்தமுள்ள பூங்கொடியே
கோடி திரவியமே வந்தது வந்தது ஏன்
கொள்ள போனது போனது ஏன்
ஆவி துடிக்க விட்டு சென்றது சென்றது ஏன்
விட்டு சென்றது சென்றது ஏன்
தங்கத்துல தாலி பண்ணி தங்கத்துக்கு போட்டேனே
தங்கியவள் வாழவும் இல்லே தட்டு கெட்டு போனேனே
சங்கு நிற தாமரைய செங்கரையான் தீண்டிடுமோ
மஞ்ச முக மல்லிகைய மண்கரையான் மாத்திடுமோ
கற்பூர கட்டி ஒன்னு காத்துல போனதடி
செந்தூர வாழை ஒன்னு சேத்துல சாஞ்சதடி
சோழ பசுங்கிளியே சொந்தமுள்ள பூங்கொடியே
கோடி திரவியமே வந்தது வந்தது ஏன்
கொள்ள போனது போனது ஏன்
ஆவி துடிக்க விட்டு சென்றது சென்றது ஏன்
விட்டு சென்றது சென்றது ஏன்
சோழ பசுங்கிளியே சொந்தமுள்ள பூங்கொடியே
ஈச்ச இளங்குறுத்தே என் தாயி சோலையம்மா