Kanadhasan Karaikudi

Kanadhasan Karaikudi

Sundar C. Babu, Kabilan, & Myskkin

Длительность: 4:06
Год: 2020
Скачать MP3

Текст песни

கண்ணதாசன் காரைக்குடி பேர சொல்லி ஊத்திக்குடி
குன்னக்குடி மச்சான போல் பாட போறேன்டா
கண்ணதாசன் காரைக்குடி பேர சொல்லி ஊத்திக்குடி
குன்னக்குடி மச்சான போல் பாட போறேன்டா

கண்ணாடி கோப்பையில கண்ண மூடி நீச்சலடி
ஊறுகாய தொட்டுக்கிட்டா ஓடி போகும் காய்ச்சலடி
போதை என்பது ஒரு பாம்பு விஷம் தான்
சேர்ந்து குடிச்சா அது ஒரு socialism தான்

கண்ணதாசன் காரைக்குடி பேர சொல்லி ஊத்திக்குடி
குன்னக்குடி மச்சான போல் பாட போறேன்டா

பொண்டாட்டி புள்ளைங்க தொல்லைங்க
இல்லா இடம் இந்த இடம் தானே
இந்த இடம் இல்லையினா சாமிமடம் தானே

மேஸ்திரி கலவை கலந்து குடிக்கிறாரே
சித்தாளு பொண்ண நெனச்சு இடிக்கிறாரே
இயக்குனர் யாரு அங்க பாரு பொலம்புறாரு

நூறு மில்லிய அடிச்சா போதையில்லையே
நூற தாண்டுனா நடக்க பாதையில்லையே

கண்ணதாசன் காரைக்குடி பேர சொல்லி ஊத்திக்குடி
குன்னக்குடி மச்சான போல் பாட போறேன்டா

அண்ணனும் தம்பியும்
எல்லாரும் இங்க வந்தா டப்பாங்குத்து தானே
Over'ah ஆச்சுதின்னா வெட்டு குத்து தானே

எங்களுக்கு தண்ணியில கண்டமில்ல
எங்களுக்குள் ஜாதி மதம் ரெண்டுமில்ல
கட்சிக்கார மச்சி என்ன ஆச்சி வேட்டி அவுந்து போச்சி

ரோட்டு கடையில மனுசன் jolly'ய பாரு
சேட்டு கடையில மனைவி தாலிய பாரு

கண்ணதாசன் காரைக்குடி பேர சொல்லி ஊத்திக்குடி
குன்னக்குடி மச்சான போல் பாட போறேன்டா கண்ணாடி