Naan Paadum Mouna Raagam
Composer: Ilaiyaraaja, Lyricist: Vairamuthu, & Singer: S. P. Balasubrahmanyam
4:19Composer: Ilaiyaraaja, Lyricist: Vairamuthu, & Singer: Malaysia Vasudevan, S. Janaki
காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன் கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன் உனக்கே உயிரானேன் இந்நாளில் எனை நீ மறந்தாயே நீ இல்லாமல் எது நிம்மதி நீ தான் என்றும் என் சன்னிதி கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன் ஆண்டவனை இதைத் தான் கேட்கிறேன் ரா-ரி-ரா-ரோ ஒ-ரா-ரி-ரோ ரா-ரி-ரா-ரோ ஒ-ரா-ரி-ரோ