Koodha Kaathu

Koodha Kaathu

D. Imman

Длительность: 4:55
Год: 2014
Скачать MP3

Текст песни

அஹ்ஹ் அஹ்ஹ்

கூத காத்து

கூத காத்து கூத காத்து
கூத காத்து கொல்லுதடி
கூர சேலை தாடி
இல்ல கூந்தல் மட்டும் தாடி

கூத காத்து கொல்லுதையா
மல்லு வேட்டி தாயா
இல்ல மல்லு கட்டவாயா

தாலி கயிறு இருக்கட்டுமே
நீ மத்ததெல்லாம் மத்ததெல்லாம் கழட்டி வைய்
விழிகள் முழிச்சி கெடக்கட்டுமே
உசுரே விளக்க தூங்க சொல்லு

கூத காத்து
கூத காத்து

நீ வெட்க பட்டு ஓரத்தில் தவிக்க
உன் வெட்கத்தையே நாவினில் துடைக்க
நீ கட்டு பட்டு தொட்டுக்கிட்டு கட்டிக் கொள்ள கூடாதா

என் பூவு குள்ள தேன் துளி கொதிக்க
என் நெஞ்சுகுள்ள தாகங்கள் இனிக்க
என் அச்சம் விட்டு மோகம் வர விட்டு வைக்க கூடாதா

அடியே நானும் மனுஷன்தானே
அடவாடி செந்தேனே
மழைய தாங்கும் இலைய போல
வணங்கி நானும் நின்னேனே

ஒரு கோர்வையோட வேகம் ரெண்டு
வேர்வை சிந்தும்தானே
கூத காத்து கூத காத்து

நான் குத்த வச்சு மானத்த மறைக்க
உன் கொள்ளி கண்ணு சேலைய உரிக்க
என் அச்சம் நாணம் அத்தனையும் மொத்த மாக தோதாச்சி

உன் எக்க சக்கம் வா என்று அழைக்க
என் பத்து விரல் பூட்டுகள் திறக்க
நீ கட்டி வச்ச அத்தனையும் சுத்தமாக பாத்தாச்சு

துன்பம் எனக்கு சுகமா இருக்கு
சூர காட்டு ராசாவே
கிறுக்கா கெடக்கு ஏனோ எனக்கு
குறுக்கு சிறுத்த ரோசாவே

இன்று ஆசை போரில் யார்தான் ஜெய்பார்
ரெண்டு பேரும்தானே
கூத காத்து கூத காத்து

கூத காத்து கொல்லுதையா
மல்லு வேட்டி தாயா
இல்ல மல்லு கட்டவாயா

தாலி கயிறு இருக்கட்டுமே
நீ மத்ததெல்லாம் மத்ததெல்லாம் கழட்டி வைய்
விழிகள் முழிச்சி கெடக்கட்டுமே
உசுரே விளக்க தூங்க சொல்லு