Hey Vetri Velaa
Mani Sharma
4:45லக்கா மாட்டிக்கிச்சு லக்கா மாட்டிக்கிச்சு லக்கா மாட்டிக்கிச்சு கிக்கான பிகரு லக்கா மாட்டிக்கிச்சு லக்கா மாட்டிக்கிச்சு தேவதை யராக்சி என்னோட லவ்வரு புடிக்கும் புடிக்கும் றொம்ப புடிக்கும் மச்சான் அவளோட பேரத்தான் நெஞ்சு துடிக்கும் இருக்கும் இருக்கும் போறவரைக்கும் மச்சான் அவ மேல வைச்ச காதல் நிலைச்சிருக்கும் லக்கா மாட்டிக்கிச்சு லக்கா மாட்டிக்கிச்சு லக்கா மாட்டிக்கிச்சு கிக்கான பிகரு லக்கா மாட்டிக்கிச்சு லக்கா மாட்டிக்கிச்சு தேவதை ஜராக்சி என்னோட லவ்வரு போத ஏத்த தேவ இல்ல விஸ்கி ப்ரன்டி வைனு என் பிகரு பாத்தா போதும் நானும் ஆயிடுவென் டொயின்னு கோடி பிகரு வந்தாலும் அவ தான் டா என் குயினு இந்த உலகத்தில அவ தான் எனக்கு மைனு என் பைக்கு செஞ்ச புண்ணியம் என் கூட டபில்சு வந்தா அவ கை பட்டதால என் சட்ட காட்டுது பந்தா பொரின் சரக்க போல பள பளன்னு தோலுவைனு பொட்டிலப் போளா ஜிலு ஜிலுனு ஆளு சம்பையின் போல ஸ்ரைலா இருக்கு பேச்சு அவளோட கண்ணு வீச்சில லார்யு ஸ்லோச்சு கோடி பிகரு வந்தாலும் அவ தான் டா என் குயினு இந்த உலகத்தில அவ தான் எனக்கு மைனு லக்கா மாட்டிக்கிச்சு லக்கா மாட்டிக்கிச்சு லக்கா மாட்டிக்கிச்சு கிக்கான பிகரு றங்கா றங்கா றங்கா றங்கா றங்கா றங்கா அவ சீனு போட்ட தேவத ஆனா சீனு போட்டு காட்டல அவள விட பேஜாரா அய்யோ எனக்கு எது மாட்டல ரொம்ப நாளு வரைக்கும் மனசு ப்ளைன் போர்டு சாக்பீஸ்ஸ போல போட்டா ஒரு போடு அப்பதான் ஸ்டார்ட் ஆச்சு லவ்வு மூடு ஊரு கண்ணு பட்டதால ஆச்சு கேளு கோடி பிகரு வந்தாலும் அவ தான் டா என் குயினு இந்த உலகத்தில அவ தான் எனக்கு மைனு லக்கா மாட்டிக்கிச்சு