Muttaalaai Muttaalaai

Muttaalaai Muttaalaai

D. Imman

Длительность: 4:37
Год: 2014
Скачать MP3

Текст песни

முட்டாளாய் முட்டாளாய்
ஹே முட்டாளாய் முட்டாளாய்
முட்டாளாய் முட்டாளாய் ஏன்
மாறினேன் என் நெஞ்சை
பந்தாக்கி ஏன் வீசினேன்
வானெங்கும் புல்மேகம்
நான் மேய்கிறேன் மாற்றங்கள்
ஏன் என்று ஆராய்கிறேன்
சத்தியமாய் இது
பூமி இல்லை சத்தியமாய்
இது நானும் இல்லை
சத்தியமாய் நான் பொய்
சொல்வேனே அதன்
காரணம் நீ இல்லை
சத்தியமாய் இது
பூமி இல்லை சத்தியமாய்
இது நானும் இல்லை
சத்தியமாய் நான் பொய்
சொல்வேனே அதன்
காரணம் நீ இல்லை
முட்டாளாய் முட்டாளாய்
ஹே முட்டாளாய் முட்டாளாய்
Life is like a story, you can take it anywhere you want
What you're feelin', baby
Just come out and say it anyhow you want
Gotta take it slowly (slowly)
Don't wanna miss the little things that come my way
Wanna be your blessing and light up everyone today

ஆயிரம் பெண்களை
கடந்திருப்பேன் ஆறோ ஏழோ
காதல் அதில் அப்போதெல்லாம்
மாறா உலகம் இன்று எப்படி
மாறியது
சுவரை காகிதம்
ஆக்குகிறேன் என் மூக்கை
பேனா ஆக்குகிறேன் மையில்
எந்தன் மூக்கை விட்டு உன்
பெயரை தீட்டுகிறேன்
விரலை கொண்டு
சுவாசிக்கிறேன் தலைகீழாக
யோசிக்கிறேன் காதில்
உன்னை ஊட்டுகிறேன்
சத்தியமாய் இது
பூமி இல்லை சத்தியமாய்
இது நானும் இல்லை
சத்தியமாய் நான் பொய்
சொல்வேனே அதன்
காரணம் நீ இல்லை
Bring it to the floor, get your stuff and let's go
Know you want some more of this mad beat, yo
It's the heat, it's hot, it's the beat, it's what
Shake your body, shake your body
Shake your body, shake your body

முட்டாளாய் முட்டாளாய்
ஹே முட்டாளாய் முட்டாளாய்
முட்டாளாய் முட்டாளாய் ஏன்
மாறினேன் என் நெஞ்சை
பந்தாக்கி ஏன் வீசினேன்
வானெங்கும் புல்மேகம்
நான் மேய்கிறேன் மாற்றங்கள்
ஏன் என்று ஏன் என்று ஏன் என்று
ஏன் ஏன் ஏன் ஏன் என்று
சத்தியமாய் இது
பூமி இல்லை சத்தியமாய்
இது நானும் இல்லை
சத்தியமாய் நான் பொய்
சொல்வேனே அதன்
காரணம் நீ இல்லை
ஓ ஹோ ஹோ
நானா நா நன் நா நா ஓ
ஹோ ஹோ நானா நா
நன் நா நா நானா நானா
நா நா நான நானா நானா
நா நன் நா