En Manadhai

En Manadhai

Deva

Длительность: 5:20
Год: 1996
Скачать MP3

Текст песни

என் மனதை கொள்ளையடித்தவளே
என் வயதை கண்டு பிடித்தவளே - ஹே ஹே .
என் மனதை கொள்ளையடித்தவளே - ப ப ப
என் வயதை கண்டு பிடித்தவளே
அழகிய முகம் எனக்கென தினம்
அவசரம் என விழிகழில் விழும்
மன தந்தியை படித்தேன் ...

வந்தேன் அம்மம்மா
இங்கு மின்னல் வேகத்தில்
கண்டேன் உன்னை தான்
ஒரு ஜன்னல் ஓரத்தில்

மூச்சை போல உன்னை தானே
இங்கு தினம் வாங்கும் இந்த நுரை ஈரல்
நீ இல்லாமல் இருந்தாலே
இந்த நுரை ஈரல் ஒரு குறை ஈரல்
நிதம் நிதம் தான் காதல் ராகம்
நிகழ்த்திட தான் கேட்க்கும் தேகம்

நீங்காமல் நெஞ்சில் இருக்கு

உந்தன் பேர்தான் இங்கு தேசிய கீதம் எனக்கு
என் மனதை கொல்லையடிதவனே
என் வயதை கண்டு பிடித்தவனே

ஏப்ரல் மாதம் கொதித்தாலும்
உன்னை அணைத்தாலே அது டிசம்பர் தான்
டிசம்பர் மாதம் குளிர்ந்தாலும்
உன்னை பிரிந்தாலே அது ஏப்ரல் தான்
உனக்கெனத்தான் தோழி தோழி
உருகுகிறேன் நீண்ட நானே
நீ தீண்ட கூச்சம் பிறக்கும்

கொஞ்ச நேரம் செல்ல நீ கேட்கும் மோட்சம் பிறக்கும்
சிபா ப ப ப ப ...
என் மனதை கொள்ளையடித்தவளே
என் வயதை கண்டு பிடித்தவளே
அழகிய முகம் எனக்கென தினம்
அவசரம் என விழிகழில் விழும்
மன தந்தியை படித்தேன் ...
வந்தேன் அம்மம்மா
இங்கு மின்னல் வேகத்தில்
கண்டேன் உன்னை தான்
ஒரு ஜன்னல் ஓரத்தில்