Neethana Neethana

Neethana Neethana

Deva, Hariharan, & Sujatha

Длительность: 4:53
Год: 1999
Скачать MP3

Текст песни

அஹ்ஹ் அஹ்ஹ் அஹ

நீதானா நீதானா என் அன்பே நீதானா
நான்தானா பார்த்தேனா என் கண்ணில் நீதானா
நீதானா நீதானா என் அன்பே நீதானா
நான்தானா பார்த்தேனா என் கண்ணில் நீதானா

என் வாசலில் வந்தது நீதானா
என்னை திருடி சென்றது நீதானா

என் மனதை தின்றது நீதானா
என் காதல் கவிதை நீதானா

என் உயிரை தொட்டது நீதானா
நானே நீதானா

நீதானா நீதானா என் அன்பே நீதானா
நான்தானா பார்த்தேனா என் கண்ணில் நீதானா

தரர ரரரர தரர ரரரர ரரரர தரர

என்னில் இருப்பது நீதானா
என் நெஞ்சில் மிதப்பது நீதானா
என்னை அள்ளி குடிப்பது நீதானா
நீதானா நீதானா

வெட்கம் தந்தது நீதானா
என் கன்னம் சிவப்பிலே நீதானா
என் உதட்டில் இனிப்பதும் நீதானா
நீதானா நீதானா

என் காதல் ஹைக்கூ நீதானா
அட என்னை படைத்தது நீதானா

நான் கவிதை எழுத கற்று தந்த
தேவதை நீதானா

நீதானா நீதானா என் அன்பே நீதானா
நான்தானா பார்த்தேனா என் கண்ணில் நீதானா
ஹே ஹே ஹே ஹே

தரர ரரரர தரர ரரரர ரரரர தரர

குளிரை விரட்டும் தீ நீதானா
என் தீயை அணைக்கும் நீர் நீதானா
என் உயிரில் நீந்துவதும் நீதானா
நீதானா நீதானா

நிலவின் நிழலும் அடி நீதானா
கண் சிமிட்டும் சிலையும் அடி நீதானா
என் சிரிக்கும் மலரும் அடி நீதானா
நீதானா நீதானா

என் சேலை நுனியில் நீதானா
புது தூண்டில் போட்டது நீதானா

என்னை பைத்தியம் போலே
தனியே சிரிக்க வைத்ததும் நீதானா

நீதானா நீதானா என் அன்பே நீதானா
நான்தானா பார்த்தேனா என் கண்ணில் நீதானா

என் வாசலில் வந்தது நீதானா
என்னை திருடி சென்றது நீதானா

என் மனதை தின்றது நீதானா
என் காதல் கவிதை நீதானா

என் உயிரை தொட்டது நீதானா
நானே நீதானா

தரர ரரரர தரர ரரரர ரரரர தரர