Nilavai Konduva (From "Vaalee")

Nilavai Konduva (From "Vaalee")

Deva, P. Unnikrishnan, & Anuradha Sriram

Длительность: 5:51
Год: 1999
Скачать MP3

Текст песни

சம்ச சம்ச சம்ச சம்ச சம்சம்

நிலவை கொண்டு வா
கட்டிலில் கட்டி வை
மேகம் கொண்டு வா
மெத்தை போட்டு வை

நிலவை பிடித்தேன்
கட்டிலில் கட்டினேன்
மேகம் பிடித்தேன்
மெத்தை விரித்தேன்

காயும் சூரியனை
கடலுக்குள் பூட்டி வை
இரவு தொடர்ந்திட
இந்திரனை காவல் வை

காயும் சூரியனை
கடலுக்குள் பூட்டினேன்
இரவு தொடர்ந்திட
இந்திரனை நம்பினேன்

இன்று முதல் இரவு
இன்று முதல் இரவு
நீ என் இளமைக்கு உணவு
இன்று முதல் இரவு
நீ என் இளமைக்கு உணவு

கிள்ளவா
உன்னை கிள்ளவா
இல்லை அள்ளவா நீ வா

ஜூஜூஜூஜூஜூ

சம்ச சம்ச சம்ச சம்ச சம்சம்

வரவா வந்து தொடவா
உன் ஆடைக்கு விடுதலை தரவா

அவசரம் கூடாது
அனுமதி தரும் வரையில்
பொதுவா நான் சொன்னா
நீ சொன்ன படி கேட்கும் காது

இது போன்ற விசயத்தில்
உன் பேச்சி உதவாது

மெல்ல இடையினை தொடுவாயா
மெல்ல உடையினை களைவாயா
நான் துடிக்கையில் வேடிக்கையில்
முத்தங்கள் தருவாயா

போதுமா அது போதுமா
ஆசை தீருமா வாம்மா (மாமா)

சிம்சு சிம்சு சிம்சு சிம்சு
கமதநிசா கரிகம கரிகரி பதநிசா நிசகரி நிசகரி

ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு

மாமா என் மாமா
இந்த நிலவை ஊதி அணைப்போமா

காணாத உன் கோலம்
கண்கொண்டு காண்கின்றதே

இதழால் உன் இதழால்
என் வெட்கம் துடைத்துவிடுவாயா

அங்கத்தில் வெட்கங்கள்
எங்கெங்கு சொல்வாயா

தேன் எங்கெங்கு உண்டு என்று
பூ வண்டுக்கு சொல்லாவிட்டால்
அதுதான் தேடி உண்ணாமல்
பேரின்பம் வாராதுதான்

இன்பமா பேரின்பமா
அது வேண்டுமா வாமா(மாமா)

நிலவை கொண்டு வா
கட்டிலில் கட்டி வை
மேகம் கொண்டு வா
மெத்தை போட்டு வை

நிலவை பிடித்தேன்
கட்டிலில் கட்டினேன்
மேகம் பிடித்தேன்
மெத்தை விரித்தேன்

காயும் சூரியனை
கடலுக்குள் பூட்டி வை
இரவு தொடர்ந்திட
இந்திரனை காவல் வை

காயும் சூரியனை
கடலுக்குள் பூட்டினேன்
இரவு தொடர்ந்திட
இந்திரனை நம்பினேன்

இன்று முதல் இரவு
இன்று முதல் இரவு
நீ என் இளமைக்கு உணவு
இன்று முதல் இரவு
நீ என் இளமைக்கு உணவு

கிள்ளவா
உன்னை கிள்ளவா
இல்லை அள்ளவா நீ வா

கிள்ளவா (கிள்ளவா)
உன்னை கிள்ளவா
கிள்ளவா
இல்லை அள்ளவா நீ வா(அள்ளவா)
நீ வா