Muthu Nagai

Muthu Nagai

Deva, Vaali, S. P. Balasubrahmanyam, And S. Janaki

Длительность: 5:22
Год: 1992
Скачать MP3

Текст песни

முத்து நகையே முழு நிலவே
குத்து விளக்கே கொடி மலரே
முத்து நகையே முழு நிலவே
குத்து விளக்கே கொடி மலரே

கண் இரண்டும் மயங்கிட
கன்னி மயில் உறங்கிட
நான்தான் பாட்டெடுப்பேன்
உன்னை தாய் போல் காத்திருப்பேன்

முத்து நகையே முழு நிலவே
குத்து விளக்கே கொடி மலரே
இன்னும் பல பிறவிகள் நம்முடைய உறவுகள்
வாழும் தொடர் கதைதான்
உந்தன் தேசம் வளர் பிறைதான்

முத்து நகையே முழு நிலவே
குத்து விளக்கே கொடி மலரே

உன்ன பாத்து ஆசபட்டேன்
அத பாட்டில் சொல்லிபுட்டேன்
நீயும் தொட நானும் தொட
நாணம் அது கூச்சமிட
அட்டை போல் ஒட்டி இருப்பேன்

இந்த காதல் பொல்லாதது
ஒரு காவல் இல்லாதது
ஊத காத்து வஞ்சி மாது
ஒத்தையில வரும் போது
போர்வை போல பொத்தி அணைப்பேன்

ஆறு ஏழு நாளாச்சி விழி மூடி
அடி ஆத்தாடி அம்மாடி உன்னை தேடி

நீதானே மானே என் இளஞ்ஜோடி
உன்னை நீங்காது என்றும் என் உயிர் நாடி

நித்தம் தவித்தேன்
நீ வரும் வரைக்கும்

முத்து நகையே முழு நிலவே
குத்து விளக்கே கொடி மலரே

முத்து நகையே முழு நிலவே
குத்து விளக்கே கொடி மலரே

புள்ளி மானு பெண்ணானதா
கெண்ட மீனு கண்ணானதா
பூ முடிச்சி பொட்டு வச்சி
புன்னகையில் தேன் தெளிச்சு
பக்கம் ஒரு சொர்க்கம் வருதா

அட வாயா கைய தொடு
பள்ளி பாடம் கத்து கொடு
ஆவணியில் பூபடைஞ்சு தாவணிய போட்டுகிட்ட
சின்ன பொண்ணு ஆசை விடுதா

ஆவாரம் பூவாக விடுவேனா
ஒரு அச்சாரம் வெய்காம இருப்பேனா

தேனாறும் பாலாறும் கலந்தாச்சி
அன்பு நாளாக நாளாக வளர்ந்தாச்சு

என்ன படச்சான்
நீ துணை வரத்தான்

முத்து நகையே முழு நிலவே
குத்து விளக்கே கொடி மலரே

கண் இரண்டும் மயங்கிட
கன்னி மயில் உறங்கிட
நான் தான் பாட்டெடுப்பேன்
உன்னை தாய் போல் காத்திருப்பேன்

முத்து நகையே முழு நிலவே
குத்து விளக்கே கொடி மலரே