Ichuthaa Ichuthaa

Ichuthaa Ichuthaa

Devan, Naveen & Sowmya Rao, Shalini

Альбом: Run
Длительность: 4:34
Год: 2002
Скачать MP3

Текст песни

லே லே லே லே லே

யே இச்சு தா இச்சு தா
கன்னத்துல இச்சு தா

ஹே பிச்சு தா பிச்சு தா
கன்னங்களை பிச்சு தா

திட்டம் போட்டு திருடிய கொலைகாரா
வெட்க பட வெக்கிறியே வெள்ளைகாரா

என்னை கொல்ல உன்னை பெத்த உன் ஆத்தா
என் உள் மனச கெடையுற
கெடையுற கெடையுற ஓர் மாத்தா

இச்சு தா இச்சு தா
கன்னத்துல இச்சு தா

பிச்சு தா பிச்சு தா
கன்னங்களை பிச்சு தா
ஓ ஹோ ஓ ஹோ

பஞ்சு மிட்டாய் கசக்குது கசக்குது
பட்டாம்பூச்சி கடிக்குது கடிக்குது
அனிச்சம் பூவும் உருத்துது உருத்துது
ஏன்னு தெரியாதா

திராட்சை தின்னா எரியுது எரியுது
முள்ளில் நடந்தால் வலிக்குது வலிக்குது
வெயில் சுட்டால் ஜில்லுன்னு குளிருது
ஏன்னு புரியாதா

என் வாசலிலே கோலமிட கூட்டி வைக்கிறேன்
எதிர் வாசலிலே புள்ளி வைக்கிறேன்

என் வீட்டுக்கு தான் போய் வர எத்தனிக்கிறேன்
உன் வீட்ட வந்து முட்டி நிக்கிறேன்

உன்னை காதலிச்சு உள்ளம் மூடி வச்சு
தேள் கொட்ட விட்டு திருடனும்
திருடனும் திருடனும் நின்னே

யே இச்சு தா இச்சு தா
கன்னத்துல இச்சு தா

ஹே பிச்சு தா பிச்சு தா
கன்னங்களை பிச்சு தா

டைய டைய டூ டட டைய டைய டூ டட

மனச மனச மறியல் செய்யணும்
வயச வயச கரியில் நெய்யனும்
உயிரே உயிரே உளியில் மாட்டேனா
ஏன்டி திமிராடி

சிரிச்சி சிரிச்சி அவியல் செய்யுற
முறைச்சி முறைச்சி பொரியல் பண்ணுற
உதட்ட கடிச்சி தொவயல் ஆக்குற
ஏன்டா கொழுப்பாடா

அடி கீழ்  உதட்டில் செய்க எல்லாம் செய்றாலே
ஆனா மேல் உதட்டில் வையுறாளே

அட எப்ப இருந்து இப்படி நீ மக்கான
என்ன புரிஞ்சிக்க மக்கானே

நான் அச்சி கொட்ட நீ உச்சி கொட்ட
நான் எப்படிதான் உன்கிட்ட உன்கிட்ட
குப்பை கொட்ட போறேனோ

இச்சு தா இச்சு தா
கன்னத்துல இச்சு தா

பிச்சு தா பிச்சு தா
கன்னங்களை பிச்சு தா

திட்டம் போட்டு திருடிய கொலைகாரா
வெட்க பட வெக்கிறியே வெள்ளை காரா

என்னை கொல்ல உன்னை பெத்த உன் ஆத்தா
என் உள் மனச கெடையுற
கெடையுற கெடையுற ஓர் மாத்தா