Un Mela Aasadhaan

Un Mela Aasadhaan

G.V. Prakash Kumar, Dhanush, Aishwarya R Dhanush, Andrea Jeremiah, And Selvaraghavan

Длительность: 4:32
Год: 2009
Скачать MP3

Текст песни

உன்மேல ஆசை தான்
ஆனது ஆகட்டும் say to me babe
போனது போகட்டும் do to me babe
இது கனவு தேசம் தான்
நினைத்ததை முடிப்பவன் one more time
கிடைத்ததை எடுப்பவன் do to me babe
காத்தாடி போல நெஞ்சு கூத்தாடுதே
கண்ணாடி பொம்மை ரெண்டு சேர்ந்தாடுதே

உன்மேல ஆசை தான்
ஆனது ஆகட்டும் say to me babe
போனது போகட்டும் do to me babe
இது கனவு தேசம் தான்
நினைத்ததை முடிப்பவன் one more time
கிடைத்ததை எடுப்பவன் do to me babe

என் எதிர ரெண்டு பாப்பா கை வச்சா என்ன தப்பா
தினுசான கேள்வி தான்ப்பா துடிப்பான காளையப்பா
கடலேறும் கப்பலப்பா கரை தட்டி நிக்குதப்பா
பெண் தொட்டா மலையும் சாயும் நடுசாமம் நிலவு காயும்
வேஷம் நாணம் தேகம் தேய்தொழிந்து
தூசி போலே தொலைவீர்ப் பார்

மனிதன் ஓட்டை வீடடா வாசல் இங்கு நூறடா
உடலை விட்டு நீங்கடா உன்னை உற்று பாருடா
என் ஆச ரோசா
கட்டிக்கிட்டு முட்டிக்கலாம் ஒரு வாட்டி வா
நான் தானே ராசா
ஒட்டிக்கிட்டு தொட்டுக்கலாம் தீ மூட்டி ஆ
ஈசன் ஆளும் சாம்பல் மேல் உழன்று
ஈசல் போலே அலைவீர்ப் பார்

காத்தாடி போல நெஞ்சு கூத்தாடுதே
கண்ணாடி பொம்மை ரெண்டு சேர்ந்தாடுதே