Ichu Ichu
Vijay Antony
3:47Come-on girls, it's time to play Let's have fun in my own way Put your hands up in the air and Push yourself, let's go somewhere This is for all you people out there... Move apart else you won't bare? Wanna pull your leg to have some fun Let's laugh out loud and I'll be done காதலிக்க பெண்ணொருத்தி பார்த்து விட்டேனே என் கண்களுக்குள் உன் முகத்தை நாத்து நட்டேனே யாரு இந்த யாரு இந்த ஆராவாரப் பூ என் சட்டையின் மேல் குத்தி வச்ச பட்டு ரோஜாப்பூ மன்மதனின் தாய்மொழி நான் மீசையில்லா மின்மினி நான் தித்திடும் நனனா தீக்குச்சி நான் நான்னா தென்றலுக்கு தங்கச்சி நான் காதலிக்க பெண்ணொருத்தி பார்த்து விட்டேனே என் கண்களுக்குள் உன் முகத்தை நாத்து நட்டேனே யாரு இந்த யாரு இந்த ஆராவாரப் பூ என் சட்டையின் மேல் குத்தி வச்ச பட்டு ரோஜாப்பூ Come-on girls, it's time to play Let's have fun in my own way Put your hands up in the air and Push yourself, let's go somewhere This is for all you people out there... Move apart else you won't bare? Wanna pull your leg to have some fun Let's laugh out loud and I'll be done நான் ஒரு விண்மீனைக் கண்டேனடி பகலில் நீ இவன் கண்ணுக்குள் கைத் தட்டினாய் இரவில் கூந்தல் வீசி தூண்டில் போட்டால் மீசை யாவும் மீனாய் மாட்டும் பாம்பைப் போல பார்வை பார்த்து ஆணின் நெஞ்சை கொத்தாதே வீணை வேகம் யானை தந்தம் நீதான் எந்தன் ஆதி அந்தம் வெள்ளைப் பற்கள் வைரக் கற்கள் என்னை மென்று தின்னாதே காதலிக்க பெண்ணொருத்தி பார்த்து விட்டேனே என் கண்களுக்குள் உன் முகத்தை நாத்து நட்டேனே யாரு இந்த யாரு இந்த ஆராவாரப் பூ என் சட்டையின் மேல் குத்தி வச்ச பட்டு ரோஜாப்பூ யார் இவள் பூ பூத்த பூகம்பம் போல் அழகா ஆஹா நான் இவள் வெப்பத்தில் விழுந்தேனடா மெழுகாய் பூக்கள் எல்லாம் ஒவ்வோர் வண்ணம் பூவே உன்னில் ஏழு வண்ணம் கிள்ளிப் பார்க்க கைகள் நீளும் தள்ளித் தள்ளிச் செல்லாதே வானம் விட்டு பூமி வந்த ஏதன் தோட்ட angel நீயோ பாதிக் கண்ணால் பார்த்து நெஞ்சை பத்த வச்சுக் கொல்லாதே... காதலிக்க பெண்ணொருத்தி பார்த்து விட்டேனே என் கண்களுக்குள் உன் முகத்தை நாத்து நட்டேனே யாரு இந்த யாரு இந்த ஆராவாரப் பூ என் சட்டையின் மேல் குத்தி வச்ச பட்டு ரோஜாப்பூ மன்மதனின்... தாய்மொழி நான் மீசையில்லா... மின்மினி நான்... தித்திடும்... தீக்குச்சி... தென்றலுக்கு... தங்கச்சி நான்... Come-on girls, it's time to play Let's have fun in my own way Put your hands up in the air and Push yourself, let's go somewhere This is for all you people out there... Move apart else you won't bare? Wanna pull your leg to have some fun Let's laugh out loud and I'll be done