Ragasiyamaai

Ragasiyamaai

Hariharan, Ramanathan & Sadhana Sargam

Альбом: Dumm Dumm Dumm
Длительность: 5:04
Год: 2001
Скачать MP3

Текст песни

ரகசியமாய்
ரகசியமாய் புன்னகைத்தால்
பொருள் என்னவோ
ரகசியமாய்
ரகசியமாய் புன்னகைத்தால்
பொருள் என்னவோ

சொல்லத் துடிக்கும்
வார்த்தை கிரங்கும் தொண்டைக்
குழியில் ஊசி இறங்கும் இலை
வடிவில் இதயம் இருக்கும்
மலை வடிவில் அதுவும் கனக்கும்

சிரித்து சிரித்து
சிறையிலே சிக்கிக் கொள்ள
அடம் பிடிக்கும் ஓ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ
ரகசியமாய்
ரகசியமாய் புன்னகைத்தால்
பொருள் என்னவோ
அதிசயமாய்
அவசரமாய்
மொழி
தொலைந்தால் பொருள்
என்னவோ

சொல்லத் துடிக்கும்
வார்த்தை கிரங்கும் தொண்டைக்
குழியில் ஊசி இறங்கும் இலை
வடிவில் இதயம் இருக்கும்
மலை வடிவில் அதுவும் கனக்கும்

சிரித்து சிரித்து
சிறையிலே சிக்கிக் கொள்ள
அடம் பிடிக்கும் ஓ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ

நிலம் நீர் காற்றிலே
மின்சாரங்கள் பிறந்திடும்
காதல் தரும் மின்சாரமோ
பிரபஞ்சத்தைக் கடந்திடும்

நிஜமாய் நீ
என்னைத் தீண்டினால்

நிஜமாய் நீ
என்னைத் தீண்டினால்
பனியாய் பனியாய்
உறைகிறேன்

ஒளியாய் நீ
என்னைத் தீண்டினால்
நுரையாய் உன்னுள்
கரைகிறேன்

காதல் அதில் தானே
வந்தாலே ஏனோ உளறல்கள்
தானோ

ஓ ஹோ
ஹோ ஓ ஹோ
அதிசயமாய்
அவசரமாய் மொழி
தொலைந்தால் பொருள்
என்னவோ
அதிசயமாய்
அவசரமாய் மொழி
தொலைந்தால் பொருள்
என்னவோ

திர் திர் தாம் தர்திர்தாம்
திர் திர் தாம் தர்திர்தாம்
திர் திர் தாம் தர்திர்தாம்
திர் திர் தாம் தர்திர்தாம் ஓஓஓ

வெள்ளித் தாளைப்
போலவே என் இதயம்
இருந்ததே மெல்ல வந்து
உன் விரல் காதல் என்று
எழுதுதே

ஒரு நாள்
காதல் என் வாசலில்

ஒரு நாள்
காதல் என் வாசலில்
வரவா வரவா கேட்டது
மறுநாள் காதல் என்
வீட்டுக்குள் அடிமை
சாசனம் மீட்டுது

அதுவோ அது
இதுவோ இது எதுவோ
அதையே நாம் அறியோமே
ஓ ஹோ ஹோ ஓ ஹோ
ஹோ

ரகசியமாய்
ரகசியமாய் புன்னகைத்தால்
பொருள் என்னவோ
அவசரமாய்
அவசரமாய் மொழி
தொலைந்தால் பொருள்
என்னவோ

சொல்லத் துடிக்கும்
வார்த்தை கிரங்கும் தொண்டைக்
குழியில் ஊசி இறங்கும் இலை
வடிவில் இதயம் இருக்கும்
மலை வடிவில் அதுவும் கனக்கும்

சிரித்து சிரித்து
சிறையிலே சிக்கிக் கொள்ள
அடம் பிடிக்கும் ஓ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ