Manjal Veyil
Harris Jayaraj
5:54டியர் ப்ரெண்ஸ் நான் தான் விஜய் பேசுறேன் என்ன ஒரு நடிகனாக்கி இளைய தளபதிங்கிற கௌரவத்தையும் கொடுத்திருக்கிங்க அதுக்கு நன்றி உங்க எல்லாரையும் நேரல பாத்து பேசனும்னு எனக்கு ரெம்ப ஆசை...அதனால தான் இப்படி ஒரு வழி ப்ரெண்ஸ் இந்த படத்தோட பேரும் ப்ரெண்ஸ் தான் உலகத்தில ப்ரெண்ஸ் இல்லாதவங்க யாருமே இருக்க முடியாது உங்க எல்லாருக்கும் ப்ரெண்ஸ்ங்க இருப்பாங்க அதே மாறிதான் எனக்கும் இரண்டு ப்ரெண்ஸ் இருக்காங்க உங்க ப்ரெண்ஸ்ங்க பத்தி யாரும் தப்பா பேசினா நீங்க விட்டுகொடுப்பிங்கலா அதேமாறி தான் நானும் ஏன் அப்பா அம்மாவா இருந்தாகூட விட மாட்டேன் என்ன பத்தி என் ப்ரெண்ஸ்ங்க கிட்ட கேட்டா மிஸ்டர் க்ளினு சொல்லுவாங்க பொய் சுத்த பொய் என்கிட்ட கூட சின்ன வீக்னஸ் இருக்கு பொண்ணுங்கள எங்க பாத்தாலும் சரி எனக்கு ல்தாகசைஆ வந்துரும் அப்படினா என்னானு கேக்குறீங்களா தென்றல் வரும் வழியை பூக்கள் அறியாதா தென்றலுக்கு மலரின் நெஞ்சம் புரியாதா அள்ளி கொடுத்தேன் மனதை எழுதி வைத்தேன் முதல் கவிதை கண்ணில் வளர்த்தேன் கனவை கட்டி பிடித்தேன் தலையணையை குண்டு மல்லி கொடியே கொள்ளை அடிக்காதே நீ தென்றல் வரும் வழியை னன னன னா னா லாலா லாலா லாலா லா தென்றலுக்கு மலரின் னன னன னா னா லாலா லாலா லாலா லா நீயா அட நானா நெஞ்சை முதல் முதல் இழந்தது யார்(நனனனன) காதல் என்னும் ஆற்றில் இங்கு முதல் முதல் குதித்தது யார்(நனனனன) என்னில் உன்னை கண்டேன் நம்மை இரண்டென பிரிப்பது யார்(ரறரறற ) தேகம் அதில் ஜீவன் ஒன்று பிரிந்திட இருப்பது யார்(ரறரறற ) துன்பம் நீ கொடுக்கும் துன்பம் கூட இன்பம் ஏங்கும் நெஞ்சில் ஏக்கம் என்றும் தொடர வேண்டும் குண்டு மல்லி கொடியே கொள்ளை அடிக்காதே(அஹ்ஹா ) வெண்ணிலவு மகளே உன்னை மறைக்காதே (அஹ்ஹா ) தென்றல் வரும் வழியை பூக்கள் அறியாதா(ரறரறற ) தென்றலுக்கு மலரின் நெஞ்சம் புரியாதா(ரறரறற ) அள்ளி கொடுத்தேன் மனதை எழுதி வைத்தேன் முதல் கவிதை கண்ணில் வளர்த்தேன் கனவை கட்டி பிடித்தேன் தலையணையை குண்டு மல்லி கொடியே கொள்ளை அடிக்காதே நீ தென்றல் வரும் வழியை னன னன னா னா லாலா லாலா லாலா லா தென்றலுக்கு மலரின் னன னன னா னா லாலா லாலா லாலா லா நனன னன னா னா காதல் உன் காதல் அது மழையென வருகிறதே(நனனனன) நெஞ்சம் என் நெஞ்சம் அதில் சுடச்சுட நனைகிறதே(நனனனன) வானம் என் வானம் ஒரு வானவில் வருகிறதே(ரறரறற ) மௌனம் என் மௌனம் ஒரு வார்த்தைக்கு அலைகிறதே(ரறரறற ) பார்த்தேன் காதல் பயிரின் விதைகள் உந்தன் கண்ணில் வளர்த்தேன் முத்தம் பூக்கும் செடியை எந்தன் நெஞ்சில் குண்டு மல்லி கொடியே கொள்ளை அடிக்காதே(அஹஹாஹ் ) வெண்ணிலவு மகளே உன்னை மறைக்காதே(அஹஹாஹ் ) தென்றல் வரும் வழியை னன னன னா னா லாலா லாலா லாலா லா தென்றலுக்கு மலரின் னன னன னா னா லாலா லாலா லாலா லா அள்ளி கொடுத்தேன் மனதை எழுதி வைத்தேன் முதல் கவிதை கண்ணில் வளர்த்தேன் கனவை கட்டி பிடித்தேன் தலையணையை குண்டு மல்லி கொடியே கொள்ளை அடிக்காதே நீ தென்றல் வரும் வழியை னன னன னா னா லாலா லாலா லாலா லா தென்றலுக்கு மலரின் னன னன னா னா லாலா லாலா லாலா லா