Yaeley Yaeley Maruthu
Sooraj Santhosh
4:39ஒத்தகட ஒத்தகட மச்சான் இவன் ஒத்த கண்ண ஒருத்தி மேல வச்சான் அவ பிச்சுகிட்டு பிச்சுகிட்டுப் போனா இவன் பித்துகுழி பித்துகுழி ஆனான் ஜெயிச்சா ஜோடி வரும் தோத்தா தாடி வரும் இதான் மச்சான் லவ்வு இதில் என்னாத்துக்கு டவ்வு ஜெயிச்சா மாலை மாத்து தோத்தா ஆள மாத்து இதான் மச்சான் லவ்வு இதில் என்னாத்துக்கு டவ்வு ஜெயிச்சா தாலி கயிறு மச்சி தோத்தா தூக்குக் கயிறு ஜெயிச்சா தாலி கயிறு மச்சி தோத்தா தூக்குக் கயிறு ஒத்தகட ஒத்தகட மச்சான் இவன் ஒத்த கண்ண ஒருத்தி மேல வச்சான் பிச்சிக்கிட்டு பிச்சிக்கிட்டு போனா இவன் பித்துகுழி பித்துகுழி ஆனான் ரிச்சுக்கு ரிச்சுக்கு ரிச்சுக்கு ரிச்சுக்கு கண்ண காட்டி வலை விரிக்கும் கண்ண கட்டி கழுத்தறுக்கும் ஒத்த உறவு கூட்டி வந்து மொத்த உறவை கொண்டுபுடும் இதான் மச்சான் லவ்வு இதில் என்னாத்துக்கு டவ்வு செல் போனுக்கு செலவழித்து செல்வம் எல்லாம் கறைச்சுபுடும் அஞ்சு நிமிஷம் சுகம் கொடுத்து ஆயுள் முழுக்க அழுக விடும் ஜெயிச்சா தாலி கயிறு மச்சி தோத்தா தூக்குக் கயிறு ஜெயிச்சா தாலி கயிறு மச்சி தோத்தா தூக்குக் கயிறு ஒத்தகட ஒத்தகட மச்சான் இவன் ஒத்த கண்ண ஒருத்தி மேல வச்சான் பிச்சுக்கிட்டு பிச்சுக்கிட்டு போனா இவன் பித்துகுழி பித்துகுழி ஆனான் ஹேஹே மச்சி மச்சி நப்பாட்டுங்கடா ஒரு நிமிசம் ஒரு நிமிசம் ஹலோ நா மலர் பேசுறேன் ஹான் சொல்லுங்க இல்ல மேரேஜ் பத்தி பேசினிங்கல ஆமா ஜூலைக்கு அப்புறம் பன்னிக்கலாமா ஹம்ம் ஹம்ம் ம்ம் ஹே ஒத்தகட ஒத்தகட மச்சான் நான் ஒத்த கண்ண ஒருத்தி மேல வச்சேன் ஓடிப் போன ஓடிப் போன பொண்ண இப்ப ஒத்துக்கிட ஒத்துக்கிட வச்சேன் ஜெயிச்சா இன்பம் வரும் தோத்தா ஞானம் வரும் இதான் மச்சான் லவ்வு இதில் இல்லா வாழ்க்கை ஜவ்வு எலியும் புலி அடிக்கும் புழுவும் படமெடுக்கும் இதான் மச்சான் லவ்வு இதில் இல்லா வாழ்க்கை ஜவ்வு நாறும் பூவாகும்டா மச்சி மோரும் பீர் ஆகும்டா வெறும் நாறும் பூவாகும்டா மச்சி மோரும் பீர் ஆகும்டா