Yaeley Yaeley Maruthu

Yaeley Yaeley Maruthu

Sooraj Santhosh

Альбом: Pandiyanaadu
Длительность: 4:39
Год: 2013
Скачать MP3

Текст песни

ஏலே ஏலே மருது
இவ எந்த ஊரு கருது
பாரு பாரு தங்கத் தேரு தேரு
மேலமாசி வீதி வருது

ஏலே ஏலே மருது
இவ எந்த ஊரு கருது
பாரு பாரு தங்கத் தேரு தேரு
மேலமாசி வீதி வருது

சுத்தமுள்ள உத்தமி குணத்துக்கு
இந்த மனம் விழுந்தாச்சு
அவ முத்துப்பல்லு தெரியும் சிரிப்புக்கு
மொத்த உசுர் பறிப்போச்சு

ஏலே ஏலே மருது
இவ எந்த ஊரு கருது
பாரு பாரு தங்கத் தேரு தேரு
மேலமாசி வீதி வருது

டுடுடுடு டுடுடுடு டுடுடுடு

வயசு கன்னியோ
மனசு கடவுளோ
புடவ கட்டிப் போகும்
பொல்லாத குழந்தையோ

சிறுத்த இட போல
என் உசுரு வாடுது
பெருத்த தணம் போல
பிரியமோ கூடுது

ஒரு மெல்லிய மேகமா போகுறா
அந்த மீனாட்சி கிளி இவளோ
ஒரு மின்னலின் பிள்ளையா பாக்குறா
அட என் தாயின் மருமகளோ

ஏலே ஏலே மருது
இவ எந்த ஊரு கருது
பாரு பாரு தங்கத் தேரு தேரு
மேலமாசி வீதி வருது

சீதா லேத்துவம் ஜெகன்மாதா சீதா லேத்துவம் ஜெகதிமிதா
சீதா லேத்துவம் ஜெகதாத்ரி ஸ்ரீ சீதா லாசி நமோ நம ஹா

ரர ரர ரர ரர

தர்ம தேவதை
கருணைப் பார்கையில்
சபலம் பறக்குது
சரீரம் மறக்குது

ஆண்டு பதினெட்டில்
அனைவருக்கும் தாயடி
அன்னை தெரசாவின் பேத்தியும் நீயடி

எந்த பெண்ணோடும் எழுவது காமமே
அடி உன்னோடு தோணலயே
சிறு முந்தானை மூடிடும் தெய்வமே
உன்ன முத்தாட தோணலயே

ஏலே ஏலே மருது(ஹே ஹே )
இவ எந்த ஊரு கருது(ஹே ஹே )
பாரு பாரு தங்கத் தேரு தேரு
மேலமாசி வீதி வருது

சுத்தமுள்ள உத்தமி குணத்துக்கு
இந்த மனம் விழுந்தாச்சு
அவ முத்துப்பல்லு தெரியும் சிரிப்புக்கு
மொத்த உசுர் பறிப்போச்சு

யாரோ யாரோ ஒருத்தி
முன்ன போறா என்னக் கடத்தி
ஆளக் கொல்லும் அந்த கொல்லிக் கண்ணில்
உசுரோட என்னக் கொழுத்தி