Yellae Lama

Yellae Lama

Harris Jayaraj

Длительность: 5:21
Год: 2011
Скачать MP3

Текст песни

ஏ மலாஹிமா மலாலியம்மா  மமமமா
மலஹிமா மலாலியம்மா  மமமமா  பாவாக

ஏலே லாமா ஏலே ஏலமா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்சோரமா நெஞ்சின் ஓரமா
வந்தாலம்மா வெள்ளம் அள்ளுமா

என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க

ஏலே லாமா
ஏலே ஏலமா
சொல்லாமலே
உள்ளம் துள்ளுமா

நெஞ்சோரமா
நெஞ்சின் ஓரமா
வந்தாலம்மா
வெள்ளம் அள்ளுமா

என் ஜன்னல் கதவிலே
இவன் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும் விண்ணில் தாவி அது குதிக்க(உஹ யாஹுயாஹு )

அடி நியூட்டன் ஆப்பிள் விழ
புவி ஈர்ப்பை கண்டானடி
இன்று நானும் உன்னில் விழ
விழி ஈர்ப்பை கண்டேனடி

ஓசை கேட்காமலே
இசை அமைத்தான் பீதோவனே
நீ என்னை கேட்காமலே
என்னை காதல் செய் நண்பனே

உத்துமதிப்பாய் என்னை பார்த்தவளும் நீதானே
குப்பைகூடை போல் நெஞ்ச கலைச்சவ நீதானே
மேலும் மேலும் அழகாய் மாறி போனேன் நானே

ஏலே லாமா ஏலே ஏலமா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா

நெஞ்சோரமா நெஞ்சின் ஓரமா
சந்தோசமா  வெள்ளம் அள்ளுமா

என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க

ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க

என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க

யம ஹெஹெ ஓம யம ஹெஹெ ஓம

அயே யோம அயே யோம பாவகா
ஏ மலஹிமா மலாலியம்மா  மமமமா பாவாக
மலஹிமா மலாலியம்மா  மமமமா

சிறு நேரம் இல்லாமலே
துளி நீரும் இல்லாமலே
இள வெயிலும் படாமலே
பூ பூக்கும் இன்பம் தந்தாய்

தோளில் விழாமலே
கை சிறிதும் படாமலே
உன் நிழலும் தொடாமலே
நீ என்னை கொள்ளை இட்டாய்

இருவரும் மட்டும் வாழ
பூமி ஒன்று செய்வோமா
இரவொன்றே போதும் என்று
பகலிடம் சொல்வோமா

வேறு வேலை ஏதும் இன்றி
காதல் செய்வோம் வா வா

ஏலே லாமா
ஏலே ஏலமா
சொல்லாமலே
உள்ளம் துள்ளுமா
நெஞ்சோரமா நெஞ்சின் ஓரமா
வந்தாலம்மா வெள்ளம் அள்ளுமா

என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க